மீ வரிசை சொற்கள்

மீ starting words in tamil

“ஈ” என்ற உயிர் எழுத்துடன் “ம்” என்ற மெய் எழுத்து இணைந்து “மீ” என்ற உயிர்மெய் எழுத்து உருவாகின்றது. இந்த பதிவில் “மீ” என்ற எழுத்தில் ஆரம்பிக்கும் சொற்களைப் பார்ப்போம்.

இந்த பதிவு வேற்று மொழியாக தமிழைக் கற்போருக்கு புதிதாக வார்த்தைகளை மனப்பாடம் செய்யவும் இனங்கண்டு கொள்ளவும் பயனுள்ளதாக அமையும் என நம்புகின்றோம்.

மீ வரிசை சொற்கள்

மீசைமீனெரிஞ்சான்
மீன்மீனெறிபறவை
மீள்தல்மீன்கொத்தி
மீட்டல்மீன்கொத்தி குருவி
மீறுதல்மீன்சிதள்
மீட்சிமீன்சிறகு
மீக்கூர்த்தல்மீன்பாடு
மீக்கூறுவோர்மீன்பிடிப்போர்
மீசுமீன்வேட்டை
மீதிப்பொருள்மீலனம்
மீதுமீளவும்
மீதுந்துமீளாக்கதி
மீனகாதிமீக்குவம்
மீனக்கொடியோன்மீக்குவர்தல்
மீனவன்மீக்கூற்று
மீனாசாகசிபீடம்மீகாமன்
மீனாஞ்சுமீகாமி
மீனாண்டிமீது
மீனாம்பூச்சிமீதுரை
மீனாலயம்மீதூர்தல்

மீ starting words in tamil

மீரம்மீகை
மீளல்மீனாட்சி
மீளிமீனராசி
மீன்விலைமீதமான
மீதம்மீட்பாளன்
மீனம்மீதமிருத்தல்
You May Also Like :
மா வரிசை சொற்கள்
ம வரிசை சொற்கள்