“உ” என்ற உயிர் எழுத்தும் “ம்” என்ற மெய் என்ற எழுத்தும் சேர்ந்து “மு” என்ற உயிர்மெய் எழுத்து உருவாகின்றது. இந்த பதிவில் “மு” என்ற எழுத்தில் ஆரம்பிக்கும் வார்த்தைகள் பற்றி பார்ப்போம்.
இந்த பதிவு புதிதாக வார்த்தைகளைக் கற்றுக்கொள்ளும் ஆரம்பப்பள்ளி மாணவர்களுக்கு வார்த்தைகள் மனப்பாடம் செய்ய இலகுவாக இருக்கும் என்று நம்புகின்றோம்.
மு வரிசை சொற்கள்
முகம் முலை முட்டை முக்கியம் முள்ளு முக்கியத்துவம் முருங்கை முருகன் முசுட்டை முன்னால் முன்பு முனிவர் முன்னர் முயற்சி முந்திரி முயற்சியாளர் முலாம்பழம் முழங்கை முந்துதல் முட்டாள் முல்லை முழங்கால் முட்டி முடிதல் முதல் முடிவு முத்து முதியோர் முன்றல் முத்திரை முத்தி முகூர்த்தம் முகடு முகபாவனை முயல் முகச்சரக்கு முரட்டு முகச்செழிப்பு முகில் முக ஆட்டம் முற்றம் முககூடற்பள்ளு முழக்கம் முகக்கடுப்பு முதலை முகக்கட்டு முதன்மை முகக்கட்டை முத்தம் முகக்கந்தம்
மு வரிசை சொற்கள்
முகக்கிளர்ச்சி முகத்தாமரை முகக்குறாவுதல் முகத்தாராளம் முகக்குறி முகத்துரோணி முகங்காட்டல் முகத்தெளிவு முகங்குறாவுதல் முகநகை முகங்கொடுத்தல் முகநாடி முகக்கவசம் முகநிலை முகசம் முகநிவாசினி முகசம்பவன் முகந்தகம் முகசிங் முகனைக்காரன் முகசீரி முகன் முகசுரம் முகபங்கம் முகடோதமை முகபடாம் முகசோதி முகபாடம் முகஞ்சின்னம்போதல் முகப்பணி முகஞ்சுண்டுதல் முகப்பிரியம் முகஞ்சுளித்தல் முகப்பரு முகடி முகமண்டலம் முகடிக்கொடி முகமாயம் முகபோடி முகமகெனல் முகட்டுப்பூச்சி முகமுறிவு முகதா முகமொட்டுதல் முகதாவநம் முகரம் முகத்தாடணை முகரிகுளித்தல் முகத்தாட்சணியம் முகரை
மு வரிசை சொற்கள்
முகலாங்கலம் முகவிகாரம் முகவணைக்கல் முகவிச்சை முகவிகாசம் முகவுண்ணிமருங்குதல் முகவாசல் முகவேலை முகவிச்சகம் முகாமயம் முகவிலாசம் முகாரவிந்தம் முகவெள்ளைப்பருந்து முகிரன் முகவைப்பாட்டு முகிரம் முகாமுகம் முகில்வண்ணன் முகாரி முகிழி முகப்பட்டை முகிழிதம் முகப்பழக்கம் முகிழ்த்தல் முகப்பரீட்சை முகிழ்ப்பு முகப்பொருத்தம் முகிழ்ப்புறம் முகமறிதல் முகிவு முகமாற்று முகிவுகாலம் முகமுன்னிலை முகு முகமூடித்திரவம் முகுடம் முகம்வாடல் முகுந்தன் முகராசி முகுந்தமாலை முகரியோலை முகூலகம் முகரோமம் முகைந்து முகவணை முகோன் முகவல்லபம் முகோல்லாசம் முகவாதம் முக்கணவன்
மு வரிசை சொற்கள்
முக்கண்டகி முசுவல் முக்கரட்டை முக்கானோக்கு முக்கவீனம் முக்காலமறிந்தவன் முக்காடு முக்குகர் முக்காட்டங்கி முக்குணம்பொருள் முக்கான் முக்குளிப்பான் முக்காவேளை முக்கூட்டெண்ணெய் முக்குச்சு முகதசட்சு முக்குடைச்செல்வன் முக்தாகாரம் முக்குற்றங்கடிந்தோள் முசகம் முக்கூட்டு முசற்காது முக்கோற்பகவர் முசலிகை முக்தாகலாபம் முசிகுதல் முங்கி முசிந்து முசங்கி முசிரன் முசற்கொம்மட்டி முச்க்கட்டைச்செடி முசல்வலி முசுக்கை முசிகுந்தன் முசுடி முசிப்பாற்றி முட்டைப்பெண் முசு முசுப்பு முச்க்கட்டைப்பூச்சி முசுறுப்புல் முசுடர் முச்சட்டை முசுட்டை முச்சி முசுண்டம் முச்சிரன் முசுறு முச்சிரம்
மு வரிசை வார்த்தைகள்
முச்சிலிக்கை முடிபொறுத்தவிசா முச்சில் முடிப்புச்செலுத்தல் முச்சிலில் முடிமணி முச்சீரடி முடிமேலழகி முச்சுழி முடியணி முச்சூடும் முடியுண்குதல் முஞ்சபந்தனம் முடிவிடம் முஞ்சரம் முடிவுகாலம் முஞ்சுதல் முடுகடி முடக்கம் முடிகியல் முடக்கற்றான் முடுக்குவழி முடக்குவர் முட்கரு முடக்குச்சாக்கு முட்காய்வேளை முடக்குற்றான் முட்கீரை முடக்குக்குவர் முட்கோல் முடக்குச்சாக்கு முட்செடி முடக்குற்றான் முடவட்டுக்கல் முடங்கன்முலை முடிசூடுதல் முடங்குதல் முடிச்சவிழ்க்கி முடமுடெனல் முடிதரித்தல் முடிக்கோரை முடிதும்பை முடிசூட்டு முடிநாதம் முடிச்சுமாறி முடிப்புக்காட்டுதல் முடிதல் முடிப்புரி முடித்தகேள்வி முடிமாலை
மு சொற்கள்
முடிமேல்முடி முட்டுக்காய் முடியல் முட்டியுத்தம் முடியுறுப்பு முட்டுற்றவன் முடிவு முட்டைக்கோழி முடிவுரை முட்டைப்பாசி முடுகரை முட்பன்றிமுள் முடுக்குதல் முட்புறக்கனி முடைஞ்சல் முட்பூல் முட்காடு முணங்கல் முட்கிளுவை முணுமுணெனல் முட்கொன்றை முண்டகன் முட்சங்கு முண்டகாசநன் முட்செவ்வந்தி முண்டனி முட்ட முண்டனசிரம் முட்டக்கலிப்பு முண்டாசு முட்டடைப்பன் முண்டிரபாதி முட்டமுடிய முண்டைக்கண் முட்டாக்கு முண்முருக்கு முட்டிகன் முதனிலை முட்டிகாந்தகன் முதன்மாணாக்கர் முட்டிக்கத்தரி முதற்காரணகாரியம் முட்டிச்சுரை முதற்பூசை முட்டிபாதம் முதலிச்சாதி முட்டியுத்தம் முதலெழுஞ்சனி முட்டுக்கட்டை முதலைப்பூண்டு
மு words in tamil
முதல்வன் முதிர்தோர் முதிதம் முதிர்பு முதியாள் முதிர்புனம் முதிரிமை முதிர்ப்பு முதிர்சுவை முதிர்வயது முணங்கி முதிர்வு முண்டகத்தடம் முதிர்வேனில் முண்டகவநம் முது முண்டகானன் முதுகிடல் முண்டநாயகன் முதுகுகாட்டுதல் முண்டபலம் முதுகுதாங்கி முண்டிதம் முதுகுநீர்ச்சடங்கு முண்பீரம் முதுகுப்பிளவை முண்ணாயகி முதுநீர் முதனிறம் முதுமொழி முதனீர் முத்தலை முதம் முத்தாடல் முதற்பா முத்திபதம் முதற்பொருள் முத்துக்குடை முதலுதல் முத்துச்சிப்பி முதலைக்கோரை முந்திரிகை முதலோன் முத்தொழில் முதல்வி முந்தானை முதிரம் முந்திரி முதிர்க்காற்றி முந்நூல்