“க்” என்ற மெய் எழுத்துடன் “ஆ” என்ற உயிர் எழுத்து இணைந்து “கா” என்ற உயிர்மெய் எழுத்து உருவாகின்றது. தமிழை ஆர்வத்துடன் கற்கும் அனைத்து பாலர் வகுப்பு மாணவர்களுக்கும் இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகின்றோம்.
கா வரிசை சொற்கள்
காசு காரம் காடு காஞ்சி காது காம்பு காப்பி காப்பு கால் காலன் காளி காதல் காசி காவல் காவி கார் காய் கான் காடை காவி காளை காவடி காலை காஞ்சி காரமான காண்டம் காலம் காய்ச்சல் காதி காட்டுத்தீ காடகம் காப்பியம் காதம் காலி காதணி காற்று காரணி காணி காவேரி காந்தி காகம் காளான் காட்சி காந்தம் காற்று காணொளி காலம் காற்றாடி காயம் காலணி
கா words in tamil
காரணம் காடை காகிதம் காலநிலை காப்பான் காவல்நிலையம் காசினி காட்டுப்பன்றி கார்த்திகை காரணம் கார்மேகம் காவலதிகாரி காணிக்கை காஞ்சிபுரம் கானல்நீர் காட்டுப்பூனை காவு காலநுட்பம் காத்தல் கால்வாய் காவற்படை காரியவாதி காலச்சக்கரம் காரியசித்தி கார் காணவில்லை காரியம் காவுதல் கானகம் காரசாரம் காராம்பசு காதலன் காராமணி காஞ்சோண்டி காவலன் காரியமாதல் காட்டாறு கால்நடை காண்டாமிருகம் காப்பாற்று காய்கறிகள் காரைக்குடி காரம் காதலி காவல்துறை காண்பி காட்டுப்பன்றி காய்தல்