“ஈ” என்ற உயிர் எழுத்துடன் “ம்” என்ற மெய் எழுத்து இணைந்து “மீ” என்ற உயிர்மெய் எழுத்து உருவாகின்றது. இந்த பதிவில் “மீ” என்ற எழுத்தில் ஆரம்பிக்கும் சொற்களைப் பார்ப்போம்.
இந்த பதிவு வேற்று மொழியாக தமிழைக் கற்போருக்கு புதிதாக வார்த்தைகளை மனப்பாடம் செய்யவும் இனங்கண்டு கொள்ளவும் பயனுள்ளதாக அமையும் என நம்புகின்றோம்.