மு வரிசை சொற்கள்

மு words in tamil

“உ” என்ற உயிர் எழுத்தும் “ம்” என்ற மெய் என்ற எழுத்தும் சேர்ந்து “மு” என்ற உயிர்மெய் எழுத்து உருவாகின்றது. இந்த பதிவில் “மு” என்ற எழுத்தில் ஆரம்பிக்கும் வார்த்தைகள் பற்றி பார்ப்போம்.

இந்த பதிவு புதிதாக வார்த்தைகளைக் கற்றுக்கொள்ளும் ஆரம்பப்பள்ளி மாணவர்களுக்கு வார்த்தைகள் மனப்பாடம் செய்ய இலகுவாக இருக்கும் என்று நம்புகின்றோம்.

மு வரிசை சொற்கள்

முகம்முலை
முட்டைமுக்கியம்
முள்ளுமுக்கியத்துவம்
முருங்கைமுருகன்
முசுட்டைமுன்னால்
முன்புமுனிவர்
முன்னர்முயற்சி
முந்திரிமுயற்சியாளர்
முலாம்பழம்முழங்கை
முந்துதல்முட்டாள்
முல்லைமுழங்கால்
முட்டிமுடிதல்
முதல்முடிவு
முத்துமுதியோர்
முன்றல்முத்திரை
முத்திமுகூர்த்தம்
முகடுமுகபாவனை
முயல்முகச்சரக்கு
முரட்டுமுகச்செழிப்பு
முகில்முக ஆட்டம்
முற்றம்முககூடற்பள்ளு
முழக்கம்முகக்கடுப்பு
முதலைமுகக்கட்டு
முதன்மைமுகக்கட்டை
முத்தம்முகக்கந்தம்

மு வரிசை சொற்கள்

முகக்கிளர்ச்சிமுகத்தாமரை
முகக்குறாவுதல்முகத்தாராளம்
முகக்குறிமுகத்துரோணி
முகங்காட்டல்முகத்தெளிவு
முகங்குறாவுதல்முகநகை
முகங்கொடுத்தல்முகநாடி
முகக்கவசம்முகநிலை
முகசம்முகநிவாசினி
முகசம்பவன்முகந்தகம்
முகசிங்முகனைக்காரன்
முகசீரிமுகன்
முகசுரம்முகபங்கம்
முகடோதமைமுகபடாம்
முகசோதிமுகபாடம்
முகஞ்சின்னம்போதல்முகப்பணி
முகஞ்சுண்டுதல்முகப்பிரியம்
முகஞ்சுளித்தல்முகப்பரு
முகடிமுகமண்டலம்
முகடிக்கொடிமுகமாயம்
முகபோடிமுகமகெனல்
முகட்டுப்பூச்சிமுகமுறிவு
முகதாமுகமொட்டுதல்
முகதாவநம்முகரம்
முகத்தாடணைமுகரிகுளித்தல்
முகத்தாட்சணியம்முகரை

மு வரிசை சொற்கள்

முகலாங்கலம்முகவிகாரம்
முகவணைக்கல்முகவிச்சை
முகவிகாசம்முகவுண்ணிமருங்குதல்
முகவாசல்முகவேலை
முகவிச்சகம்முகாமயம்
முகவிலாசம்முகாரவிந்தம்
முகவெள்ளைப்பருந்துமுகிரன்
முகவைப்பாட்டுமுகிரம்
முகாமுகம்முகில்வண்ணன்
முகாரிமுகிழி
முகப்பட்டைமுகிழிதம்
முகப்பழக்கம்முகிழ்த்தல்
முகப்பரீட்சைமுகிழ்ப்பு
முகப்பொருத்தம்முகிழ்ப்புறம்
முகமறிதல்முகிவு
முகமாற்றுமுகிவுகாலம்
முகமுன்னிலைமுகு
முகமூடித்திரவம்முகுடம்
முகம்வாடல்முகுந்தன்
முகராசிமுகுந்தமாலை
முகரியோலைமுகூலகம்
முகரோமம்முகைந்து
முகவணைமுகோன்
முகவல்லபம்முகோல்லாசம்
முகவாதம்முக்கணவன்

மு வரிசை சொற்கள்

முக்கண்டகிமுசுவல்
முக்கரட்டைமுக்கானோக்கு
முக்கவீனம்முக்காலமறிந்தவன்
முக்காடுமுக்குகர்
முக்காட்டங்கிமுக்குணம்பொருள்
முக்கான்முக்குளிப்பான்
முக்காவேளைமுக்கூட்டெண்ணெய்
முக்குச்சுமுகதசட்சு
முக்குடைச்செல்வன்முக்தாகாரம்
முக்குற்றங்கடிந்தோள்முசகம்
முக்கூட்டுமுசற்காது
முக்கோற்பகவர்முசலிகை
முக்தாகலாபம்முசிகுதல்
முங்கிமுசிந்து
முசங்கிமுசிரன்
முசற்கொம்மட்டிமுச்க்கட்டைச்செடி
முசல்வலிமுசுக்கை
முசிகுந்தன்முசுடி
முசிப்பாற்றிமுட்டைப்பெண்
முசுமுசுப்பு
முச்க்கட்டைப்பூச்சிமுசுறுப்புல்
முசுடர்முச்சட்டை
முசுட்டைமுச்சி
முசுண்டம்முச்சிரன்
முசுறுமுச்சிரம்

மு வரிசை வார்த்தைகள்

முச்சிலிக்கைமுடிபொறுத்தவிசா
முச்சில்முடிப்புச்செலுத்தல்
முச்சிலில்முடிமணி
முச்சீரடிமுடிமேலழகி
முச்சுழிமுடியணி
முச்சூடும்முடியுண்குதல்
முஞ்சபந்தனம்முடிவிடம்
முஞ்சரம்முடிவுகாலம்
முஞ்சுதல்முடுகடி
முடக்கம்முடிகியல்
முடக்கற்றான்முடுக்குவழி
முடக்குவர்முட்கரு
முடக்குச்சாக்குமுட்காய்வேளை
முடக்குற்றான்முட்கீரை
முடக்குக்குவர்முட்கோல்
முடக்குச்சாக்குமுட்செடி
முடக்குற்றான்முடவட்டுக்கல்
முடங்கன்முலைமுடிசூடுதல்
முடங்குதல்முடிச்சவிழ்க்கி
முடமுடெனல்முடிதரித்தல்
முடிக்கோரைமுடிதும்பை
முடிசூட்டுமுடிநாதம்
முடிச்சுமாறிமுடிப்புக்காட்டுதல்
முடிதல்முடிப்புரி
முடித்தகேள்விமுடிமாலை

மு சொற்கள்

முடிமேல்முடிமுட்டுக்காய்
முடியல்முட்டியுத்தம்
முடியுறுப்புமுட்டுற்றவன்
முடிவுமுட்டைக்கோழி
முடிவுரைமுட்டைப்பாசி
முடுகரைமுட்பன்றிமுள்
முடுக்குதல்முட்புறக்கனி
முடைஞ்சல்முட்பூல்
முட்காடுமுணங்கல்
முட்கிளுவைமுணுமுணெனல்
முட்கொன்றைமுண்டகன்
முட்சங்குமுண்டகாசநன்
முட்செவ்வந்திமுண்டனி
முட்டமுண்டனசிரம்
முட்டக்கலிப்புமுண்டாசு
முட்டடைப்பன்முண்டிரபாதி
முட்டமுடியமுண்டைக்கண்
முட்டாக்குமுண்முருக்கு
முட்டிகன்முதனிலை
முட்டிகாந்தகன்முதன்மாணாக்கர்
முட்டிக்கத்தரிமுதற்காரணகாரியம்
முட்டிச்சுரைமுதற்பூசை
முட்டிபாதம்முதலிச்சாதி
முட்டியுத்தம்முதலெழுஞ்சனி
முட்டுக்கட்டைமுதலைப்பூண்டு

மு words in tamil

முதல்வன்முதிர்தோர்
முதிதம்முதிர்பு
முதியாள்முதிர்புனம்
முதிரிமைமுதிர்ப்பு
முதிர்சுவைமுதிர்வயது
முணங்கிமுதிர்வு
முண்டகத்தடம்முதிர்வேனில்
முண்டகவநம்முது
முண்டகானன்முதுகிடல்
முண்டநாயகன்முதுகுகாட்டுதல்
முண்டபலம்முதுகுதாங்கி
முண்டிதம்முதுகுநீர்ச்சடங்கு
முண்பீரம்முதுகுப்பிளவை
முண்ணாயகிமுதுநீர்
முதனிறம்முதுமொழி
முதனீர்முத்தலை
முதம்முத்தாடல்
முதற்பாமுத்திபதம்
முதற்பொருள்முத்துக்குடை
முதலுதல்முத்துச்சிப்பி
முதலைக்கோரைமுந்திரிகை
முதலோன்முத்தொழில்
முதல்விமுந்தானை
முதிரம்முந்திரி
முதிர்க்காற்றிமுந்நூல்
You May Also Like :
மி வரிசை சொற்கள்
மா வரிசை சொற்கள்