“ஏ” என்ற உயிர் எழுத்தும் “க்” என்ற மெய் எழுத்தும் இணைந்து “கே” என்ற உயிர் மெய் எழுத்து உருவாகின்றது.
இன்றைய இந்த பதிவில் “கே” என்ற எழுத்தில் தொடங்கும் சொற்கள் சிலவற்றைப் பார்ப்போம். இந்த பதிவு தமிழை ஆரம்பத்தில் இருந்து கற்கும் மாணவர்களுக்கு பொருத்தமாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும் என நம்புகின்றோம்.
கே வரிசை சொற்கள்
கேலி கேடின்மை கேணி கேத்திரகணிதம் கேடு கேத்திரபாலன் கேது கேதுவசனம் கேள் கேயன் கேசரி கேயூரம் கேள்வி கேரளன் கேரம் கேலாசம் கேட்டு கேழல் கேண்மை கேள்வி கேவலம் கேள்வியுத்தம் கேசரிகம் கேலிபேசுதல் கேளிக்கை கேட்கின்றேன் கேட்டை கேட்டேன் கேசம் கேட்பேன் கேடயம் கேட்கவில்லை கேழ்வரகு கேகயப்புள் கேளார் கேழல் கேரளா கேள்வியுத்தரம் கேத்திரம் கேகம் கேத்தல் கேகயன் கேகலன் கேயப்புள் கேகை கேகரம் கேசரன் கேகலன் கேசிகன் கேகாபாலம்
கே words in tamil
கேகையி கேலிவிருட்சம் கேசதம் கேள்மை கேசபாசி கேள்விப்பத்திரம் கேசமூட்டி கேவலதிரவியம் கேசரிஜன் கேடிலுவகை கேசரீகம் கேட்கை கேசவேசம் கேட்பு கேசாரசம் கேதாரகவுளம் கேசிசூதகன் கேதுச்சிலாங்கணம் கேசித்துவஜன் கேதுபம் கேசியர் கேதுரு கேசுகம் கேந்தகம் கேஞ்சலிகை கேந்துமுறியம் கேடிக்கை கேயம் கேடையம் கேரலம் கேட்டி கேலாசம் கேதசம் கேலிசீலன் கேதாரகௌரி விரதம் கேளாதகேள்வி கேதுதரம் கேள்விகொடுத்தல் கேதுரந்திநம் கேள்விமூலம் கேத்திரபாலன் கேவு கேந்துகம் கேடுகாலம கேமாச்சி கேட்டவாய்க்கேட்டல் கேரண்டி கேதகாரியம்
கே starting words in tamil
கேள்விப்படுதல் கேதுவரனம் கேதுதரன் கேந்திரம் கேதுப்பிரியம் கேபம் கேயிகம் கேரளை கேலிகம் கேலிமுகம்