“ஆ” என்னும் உயிர் எழுத்துடன் “த்” என்னும் மெய் எழுத்து இணைந்து “தா” என்னும் உயிர்மெய் எழுத்து உருவாகின்றது.
இன்றைய இந்த பதிவில் நாம் “தா” என்ற எழுத்தில் ஆரம்பிக்கும் சொற்கள் சிலவற்றை பார்ப்போம். இந்த பதிவு வேற்று மொழியாக தமிழைக் கற்போருக்கு சொற்களை இலகுவாக கற்றுக்கொள்ள பயன்மிக்கதாக அமையும் என நம்புகின்றோம்.
தா வரிசை சொற்கள்
தாழி தாசி தார் தானியம் தாளி தாவுதல் தாரம் தாங்குதல் தாச்சி தாறுமாறு தாய் தாடி தாழ்வு தானம் தாமிரம் தாம்பாளம் தாங்கி தாக்கு தாவி தாகசுரம் தாவல் தாகமடக்கி தாகமெடுத்தல் தாங்குகோல் தாகம் தாசத்துவம் தாகாரித்துவம் தாசன் தாக்கணங்கு தாசரதன் தாக்கியன் தாசருகன் தாசிக்கல் தாசியம் தாசிதம் தாசு தாசினப்பொடி தாசுவன் தாசியப்பிருந்தம் தாசுவம் தாசோகம் தாடாண்மை தாடங்கம் தாடாற்றி தாடன் தாடிமஞ்சம் தாடபத்திரம் தாட்குற்றியீனுதல்
தா சொற்கள்
தாட்கோரை தாட்சாயணீபன் தாட்சகன் தாட்டாந்தரம் தாட்சன் தாட்டிகம் தாட்சயம் தாட்படை தாட்சாயணீபதி தாணி தாண்டல் தாதுமாதுளை தாண்டவகம் தாதுரோகம் தாண்டவதாலிக்கன் தாதுவைரி தாண்டவப்பிரியன் தாத்திரி தாதமார்க்கம் தாத்திருவாதம் தாதிராதகம் தாந்தம் தாதுக்களையோன் தானசீலம் தானறி தாபசம் தானவியத்தியாசம் தாபசுரம் தானியகற்பகம் தாபநன் தானியவிலக்குமி தாபமாரி தானீயம் தாமசபதார்த்தம் தானை தாதக்கூத்து தாபசன் தாதரூப்பிரூபகம் தாதிரி தாத்துவன் தாதுசேகரம் தாந்தவம் தாதுமாரிணி தானபிரதிபாலியம் தாதுவல்லபம் தானவம் தாத்தாரி தானானமூவர் தாந்திரிபலம் தானியராசன்
தா வரிசை சொற்கள்
தானியாரி தாமரைக்காய் தானீயோத்தமம் தாசநம் தானைத்தறுகணானர் தாத்மியாத்தி தாபசபத்திரிகம் தாதுகலித்தல் தாமநிதி தாதுபார்த்தல் தாமரை தாதுராஜகம் தாமரைக்கண்ணன் தாதுவிருத்தி தாத்திரம் தாமிரசிந்தூரம் தாத்திரியம் தாமிரபட்டம் தாந்தனம் தாமிரபல்லவம் தாந்திரிகன் தாமிரபீசம் தானப்புழு தாமிரம் தானவர் தாமிரவிருந்தம் தானிகன் தாமிரிகை தானியவந்தனன் தாம்பிகன் தானியோத்தபம் தாயன்புலு தானெடுத்து மொழிதல் தாயபந்து தானைத்தலைவன் தாயம்போடுதல் தாபசப்பிரியை தாயரன் தாமரைப்பூ தாயாதித்தனம் தாமரையாசனன் தாயான் தாமரையான் தாயாபவர்த்தனம் தாமரையுடசுருள் தாயித்து தாமாசி தாயேடு தாமிரசிகி தாயைக்கொன்றான்
தா words in tamil
தாய்க்கிழங்கு தாம்பிரபத்திரம் தாய்ச்சிற்றம்பலம் தாம்பிரமிருகம் தாய்ச்சீட்டு தாம்பிரம் தாம்பிரகம் தாம்பிரவன்னம் தாம்பிரகருப்பம் தாய்பெற்றமேனி தாம்பிரகாரர் தாரகசித்து தாம்பிரசூடம் தாரகத்தான் தாரகப்பிரமம் தாயக்கட்டை தாரகாரி தாயத்தார் தாரகாநி தாராங்குரம் தாரசங்கிரகம் தாராசம்பாதம் தாரசுத்திகாம் தாராசாரம் தாரணகன் தாராட்டு தாரணி தாராதரம் தாரதண்டுலம் தாராதிபதி தாரநாசம் தாராபீடன் தாரபரிகிரகம் தாராபூஷணம் தாராகதம்பம் தாராமூக்கன் தாம்பிராட்சம் தாராவணி தாம்புலோவல்லி தாரி தாம்பூரவல்லம் தாரிகை தாம்பூலதன் தாருகன் தாம்பூலதாநிலம் தாருகச்சித்து தாம்பூலவாகன் தாருவனம் தாயகம் தார்த்தியம்