சே வரிசை சொற்கள்

சே words in tamil

“ஏ” என்னும் உயிர் எழுத்துடன் “ச்” எனும் மெய் எழுத்து இணைந்து “சே” எனும்  உயிர்மெய் எழுத்து உருவாகின்றது.

இன்றைய பதிவில் “சே” எனும் எழுத்தில் ஆரம்பிக்கும் சொற்கள் சிலவற்றைப் பார்ப்போம். இந்த பதிவு தமிழின் ஆரம்பத்தில் இருக்கும் மாணவர்கள் சொற்களை இலகுவாக இனங்காண மிகவும் பயன்மிக்கதாக அமையும் என நம்புகின்றோம்.

சே வரிசை சொற்கள்

சேவல்சேமிப்பு
சேனைக்கிழங்குசேம்பு
சேப்பங்கிழங்குசேயோன்
சேவைசேவற்கொடியான்
சேனாதிபதிசேகரத்தார்
சேகரித்தல்சேணாடர்
சேடகம்சேணுவணன்
சேடவட்டில்சேதனம்
சேட்டனம்சேதனன்
சேட்டிப்பித்தல்சேத்திரக்கோவை
சேத்திரவாசம்சேட்டை
சேந்துபந்தம்சேலை
சேனப்பாம்புசேறு
சேய்சேமிப்பகம்
சேரல்சேர்த்தி
சேவலனம்சேடிகை
சேரக்கதிர்சேட்டம்
சேகரிப்புசேட்டுமம்
சேக்குதல்சேணாடு
சேடசுரம்சேண்பிரவர்
சேதண்டம்சேபனார்த்தகம்
சேதபாதம்சேவற்கொடி
சேனாசமுத்திரம்சேய்மை
சேனாதரசன்சேரன்
சேனாவுசேவகன்

சே words in tamil

சேனைசேகலி
சேர்க்கைசேங்கொட்டை
சேந்தன்சேடபாகம்
சேர்த்துக்கொள்சேட்டகம்
சேக்கிழார்சேட்டாதேவி
சேணவிசேபாலிகை
சேணிச்சிசேபிட்டம்
சேதகம்சேப்பு
சேதநகிசேமக்கலம்
சேதிராஜன்சேமதருமம்
சேமனம்சேரும்பாடும்
சேமாளைச்சம்பாசேர்ந்தார்
சேயாசேர்வை
சேயேபசம்சேலகம்
சேராசேலன்
சேவகனார்சேமம்
சேவலம்சேமுஷி
சேவாலங்கொட்டைசேயான்
சேவுகம்சேரங்கை
சேமத்தேர்சேராங்கொட்டை
சேரைசேவற்பண்ணை
சேர்ந்தார்க்கொல்லிசேவலிநி
சேறாடல்சேவாலகம்
சேலன்சேவையூர்
சேலியாள்சேமநம்

சே words in tamil

சேரம்சேற்பனசுரம்
சேம்புசேலப்பிராட்சாளக்கை
சேயிலகம்சேலோதம்
சேரமான்சேவலன்
சேரிசேவலெனும்பெயர்
சேர்ந்தவன்சேவிதம்
சேர்பந்துசேஷையரிசி
You May Also Like :
கோ வரிசை சொற்கள்
கொ வரிசை சொற்கள்