இரண்டு எழுத்து சொற்கள்

irandu eluthu sorkal

தமிழில் சொற்களில் இரண்டு எழுத்துக்களில் காணப்படும் சொற்கள் பற்றி இந்த பதிவில் காணலாம். இலக்கிய வளமும் இலக்கண வளமும் நிறைந்துள்ள தமிழில் சொற்களுக்கு பஞ்சமில்லை. இரண்டு எழுத்துக்களில் பல சொற்கள் காணப்படுகின்றன.

இரண்டு எழுத்து சொற்கள்

இலை நாய்
ஆமைபாணி
மான் பணி
காளை பனி
மாடு பானை
பால் பாய்
நிலா நுரை
பூனை ஆடை
புறா வாழை
தேனீ ரோஜா
கொசு காய்
மேசை தலை
மைனா பல்
யானை மாமா
மலை மழை

இரண்டு வார்த்தை சொற்கள்

வலை முடி
வடை உளி
யாழ் கோடு
தோசை கூடு
காடு எலி
காது பசு
கல் புளி
கால் புலி
காலை பூரி
கலை ஏழு
களை மூளை
நகை மேசை
காசு மீசை
வாள் கீரி
கீரை வேர்

தமிழ் இரண்டு எழுத்து சொற்கள்

ஒளவை ஆறு
முள் நீர்
தாடி ஆணி
தாதி ஏரி
தாது ஊசி
ஓடு நகை
குதி பொன்
மிதி மண்
படி பெண்
ஆதி ஆண்
அடி பூமி
ஆடி வீடு
கடி ஏடு
படு ஏணி
பாடு கனி

இரண்டு எழுத்து சொற்கள் தமிழ்

நூறு ஆடு
மீன் மணி
நரி கண்
கிளி குடை
கிலி கூடை
கிழி கோடை
கிளை கொடி
அது கோடி
ராணி இமை
சுறா ஒலி
வாய் ஒளி
வலி சிரி
வழி உதை
வளி ராஜா
கடை காடை

You May Also Like:

ந வரிசை சொற்கள்

ஓர் எழுத்து சொற்கள் 42 பொருள்