நான்கு எழுத்து சொற்கள்

Four Letter Words in Tamil

இந்த பதிவில் உள்ள நான்கு எழுத்து சொற்கள் தமிழ் கற்கும் ஆரம்ப கல்வி மாணவர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும். தமிழில் பல நான்கு எழுத்து சொற்கள் காணப்படுகின்றன இந்த பதிவில் இலகுவான சில நான்கு எழுத்து சொற்களை காணலாம்.

நான்கு எழுத்து சொற்கள்

அன்னம் மாங்காய்
கிண்ணம் வெல்லம்
கற்றாழை வெள்ளம்
எறும்பு தங்கம்
இருப்பு விரதம்
குழந்தை செங்கோல்
மூங்கில் செங்கல்
பேருந்து உலக்கை
வெண்ணெய் உலகம்
எண்ணெய் நிமிடம்
இளநீர் நாற்காலி
ஒன்பது ஆயுதம்
இரண்டு சுத்தம்
இருபது தேங்காய்
முப்பது விலங்கு
நாற்பது யுத்தம்
ஐம்பது ஆயிரம்
அறுபது எண்கள்
எழுபது என்பது

Four Letter Words in Tamil

மாங்கனி பித்தளை
குளிகை இரும்பு
பக்கம் விமானம்
விடுப்பு வியாழன்
விருப்பு செவ்வாய்
வெறுப்பு திங்கள்
செருப்பு பருத்தி
சொந்தம் பருந்து
முறுக்கு பொங்கல்
குரங்கு கப்பல்
ஒளடதம் மோதிரம்
மிட்டாய் உதிரம்
விசாரணை குறும்பு
கன்னம் கரும்பு
புதையல் கறுப்பு
பௌர்ணமி வெள்ளை
விளக்கு சிகப்பு
இருட்டு மஞ்சள்
திருட்டு ஊஞ்சல்
திருடன் கள்வன்

4 Letter Words in Tamil

சிங்கம் விட்டம்
மிருகம் வட்டம்
மிதவை நீச்சல்
கண்ணாடி அரசன்
பப்பாளி மன்னன்
வானவில் தொலைபேசி
சூரியன் கட்டில்
உயரம் கங்காரு
பள்ளம் சீரகம்
கட்டை தோட்டம்
கோட்டை விண்வெளி
ஆலயம் சிறுநீர்
பாடசாலை இதயம்
மருந்து தக்காளி
கதிரை வளையல்
குதிரை உடும்பு
பென்சில் உடம்பு
கடதாசி கண்கள்
பனுவல் மரங்கள்
வாகனம் அழைப்பு

You May Also Like:

இரண்டு எழுத்து சொற்கள்