ஓர் எழுத்து சொற்கள் 42 பொருள்

oru eluthu sorkal 42

தமிழ் மொழியில் சொற்களுக்கு பஞ்சமில்லை இலக்கிய வளமும் இலக்கண வளமும் நிறைந்துள்ள தமிழ் மொழியில் பல ஓர் எழுத்து சொற்கள் காணப்படுகின்றன.

இந்த பதிவில் தமிழில் ஒரு எழுத்து சொற்கள் மற்றும் 42 பொருள் பற்றி காணலாம்.

ஓர் எழுத்து சொற்கள் 42 பொருள்

சொற்கள் பொருள்
பசு
கொடு, பறக்கும் பூச்சி
இறைச்சி
அம்பு
அழகு, தலைவன்
மதகு நீர், தாங்கும் பலகை
கா சோலை
கூ பூமி
கை ஒழுக்கம்
கோ அரசன்
சா இறந்து போதல்
சீ இகழ்ச்சி
சே உயர்வு
சோ மதில்
தா கொடு
தீ நெருப்பு
தூ வெண்மை, தூய்மை
தே கடவுள்
தை தைத்தல், தைத்திங்கள்
நா நாக்கு
நீ நின்னை
நே அன்பு, நேயம்
நை வருந்து, நைதல்
நோ வறுமை, நோய்
பா பாட்டு, நிழல், அழகு
பூமலர்
பே மேகம், நுரை
பை பசுமை
போ செல், போதல்
மா பெரிய
மீ மேலே
மூ மூப்பு
மே அன்பு, மேன்மை
மை இருள்
மோ முகர்தல்
யா கட்டுதல், ஒரு வகை மரம்
வா அழைத்தல்
வீ மலர்
வை புல்
வெள கௌவுதல்
நொ துன்பம்
து பிரிவு, பறவை இறகு

You May Also Like:

தமிழர்களின் பண்பாடு கட்டுரை