“ஏ” என்ற உயிர் எழுத்துடன் “ம்” என்ற மெய் எழுத்து இணைந்து “மே” என்ற உயிர்மெய் எழுத்து உருவாகின்றது.
இந்த பதிவில் நாம் “மே” என்ற எழுத்தில் ஆரம்பிக்கும் வார்த்தைகள் சிலவற்றைப் பார்ப்போம். இந்த பதிவு ஆரம்பப்பள்ளி மாணவர்கள் வார்த்தைகளை இலகுவாக மனப்பாடம் செய்ய உதவும் என்று எதிர்பார்க்கின்றோம்.