“ஐ” என்ற உயிர் எழுத்துடன் “ம்” என்ற மெய் எழுத்து சேர்ந்து “மை” என்ற உயிர்மெய் எழுத்து உருவாகின்றது. இந்த பதிவில் நாம் “மை” என்ற எழுத்தில் ஆரம்பிக்கும் வார்த்தைகள் சிலவற்றைப் பார்ப்போம்.
இந்த பதிவு வேற்று மொழியாக தமிழ் மொழியை கற்பவர்களுக்கு வார்த்தைகளை இலகுவாக மனப்பாடம் செய்ய மிகவும் பயனுள்ளதாக அமையும் என நம்புகின்றோம்.
மை வரிசை சொற்கள்
மை | மைத்திரியம் |
மைனா | மைத்திரீபலன் |
மைதானம் | மைத்துனன் |
மைக் | மைநாக்சகாயன் |
மையம் | மைநாகசுவசிரு |
மைத்துனர் | மைநாகம் |
மைத்துனி | மைனிகன் |
மையல் | மைமுகன் |
மைந்தன் | மையண்டம் |
மைந்தர்கள் | மையம் |
மைக்குட்டி | மையுடை |
மைதிலி | மைவிளக்கு |
மைச்சாரி | மையாப்பது |
மைச்சுனி | மையாடல் |
மைஞ்சன் | மையல் |
மைதிலி | மைம்பீன் |
மைதீட்டுதல் | மைப்பு |
மைதுனன் | மைந்து |
மைதுனி | மைந்தர் |
மைத்திரம் | மைக்குட்டி |
மைத்திராவருணி | மையுரை |
You May Also Like : |
---|
மெ வரிசை சொற்கள் |
மூ வரிசை சொற்கள் |