நா வரிசை சொற்கள்

நா words in tamil

“ஆ” என்ற உயிர் எழுத்துடன் “ந்” என்ற மெய் எழுத்து இணைந்து “நா” என்ற உயிர்மெய் எழுத்து உருவாகின்றது. இன்றைய இந்த பதிவில் நாம் “நா” என்ற எழுத்தில் ஆரம்பிக்கும் வார்த்தைகள் சிலவற்றைப் பார்ப்போம்.

இந்த பதிவு வார்த்தைகளைக் கற்றுக்கொள்ளும் ஆரம்பப்பள்ளி மாணாவர்களுக்கும் அவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கும் பயனுள்ளதாக அமையும் என நம்புகின்றோம்.

நா வரிசை சொற்கள்

நாய்நாகபந்து
நாவல்பழம்நாகமல்லிகை
நாக்குநாடகர்
நாடுநாண்
நாற்காலிநாண்ஒலி
நாகம்நாணி
நாணயம்நாணுகம்
நாடாநாந்தகம்
நாமம்நாபி
நாடோடிநான்
நாளைநாம்
நாட்கள்நாங்கள்
நான்குநால்வர்
நாடகம்நாமகரணம்
நாற்பதுநாமகள்
நாட்காட்டிநாமசேடம்
நாளிதழ்நாமடந்தை
நாரைநாமதேயம்
நாதஸ்வரம்நாமம்வைத்தல்
நாட்டியம்நாரணி
நானூறுநாரிகேளம்
நாதம்நால்வகை
நாவாய்நாலுதல்
நாகனவாய்ப்புள்நாடுதல்

நா words in tamil

நாவல்நாலீடு
நாவிதன்நாறிப்போதல்
நாவுநாடியைப்பிடி
நாள்நாக்கோணல்
நாளிகேரம்நார்முடிச்சேரல்
நான்மருப்பியானைநாதர்
நாளும்பொழுதும்நாண்
நாணுதல்நாட்பு
நாடிநரம்புநாட்டு
நானிலம்நாஞ்சிலோன்
நானம்நாஞ்சில்
நான்முகன்நாகன்
நான்மாடம்நாகரிகம்
நான்மறையோர்நா
நான்மறைநாச்சியார்மகன்
நாறுநாவசைத்தல்
நாற்றுநாடிபார்த்தல்
நாற்றம்நாசம்
நாட்டம்நாப்பண்
நாற்றுஉணவுநாணு
நாற்பெருங்குழுநாடல்
நாளும்நாட்படு
நாழிகைநாட்டம்
நாழிநாஞ்சிலான்
நாலைகிழவன்நாடு
நாலுநாகரிகர்
நால்குநாகர்
நாரிகைநாவாடுதல்
நாக்கணாம்பூச்சிநாடகமாடல்
நாய்ப்பிழைப்புநாதம்
You May Also Like :
கார்ல் மார்க்ஸ் வாழ்க்கை வரலாறு
ந வரிசை சொற்கள்