நி வரிசை சொற்கள்

நி tamil words

“இ” என்ற உயிர் எழுத்துடன் “ந்” என்ற மெய் எழுத்து இணைந்து “நி” என்ற உயிர்மெய் எழுத்து உருவாகின்றது. இன்றைய இந்த பதிவில் நாம் “நி” என்ற எழுத்தில் ஆரம்பிக்கும் வார்த்தைகள் சிலவற்றைப் பார்ப்போம்.

வேற்று மொழியாக தமிழ்மொழியைக் கற்கும் பிற மொழி இனத்தவர்களுக்கும் தமிழ் அகராதிச் சொற்களைக் கற்கும் தமிழ் ஆர்வலர்களுக்கும் இந்த பதிவு பயன்மிக்கதாக அமையும் என நம்புகின்றோம்.

நி வரிசை சொற்கள்

நிறம்நியாயம்
நில்நிவர்த்தி
நிதிநிந்திப்பு
நிலம்நினைப்பு
நிலாநிறங்கள்
நிசிநியாபகம்
நிற்றல்நித்திலம்
நிழல்நிரூபித்தல்
நிஷாநிச்சயமாக
நித்தம்நிதிநிறுவனம்
நிகழ்வுநிதிஅமைச்சர்
நியதிநிதிஆலோசகர்
நிம்மதிநிறுத்துதல்
நித்திரைநிறைவு
நிச்சயம்நிறைவடைதல்
நிகழ்ச்சிநிறுத்தாதே
நிருபர்நிவாரணம்
நிறுத்துநினைத்தல்
நிமிஷம்நிறைந்திருத்தல்
நிரப்புநித்திரைசெய்தல்
நிவர்த்திநின்றுகொண்டே
நிர்வாகம்நிகசம்
நிதானம்நிகசலாகம்
நிந்தனைநிகடம்

நி சொற்கள்

நிகண்டம்நிகிலம்
நிகண்டவாதம்நிகீனன்
நிகண்டவாதிநிகுங்சனம்
நிகதம்நிகுஞ்சகம்
நிகன்னம்நிகுட்டம்
நிகப்பிரபைநிகுரம்பம்
நிகமாகமம்நிகேசரம்
நிகம்நிக்கிரகன்
நிகருவம்நிசங்கம்
நிகர்த்திநிசம்
நிகர்ப்புநிசவு
நிகர்வுநிசா
நிகழ்காலம்நிசாகேது
நிகழ்வுநிசாதனம்
நிகாசம்நிசாந்தகன்
நிகாதன்நிசானம்
நிகாதம்நிசாரியம்
நிகாயன்நிசாளம்
நிகாலம்நிசிசரர்
நாகாவாநிசிதர்
நிகிதம்நிசுனம்

நி வரிசை சொற்கள்

நிசோலகம்நிச்சாரகம்
நிச்சியதைநிச்சிதம்
நிச்சிலத்துவம்நிச்சியம்
நிச்சாலங்கம்நிடாலம்
நிச்சிந்தன்நிடூதனம்
நிச்சிரேணிநிட்கம்பம்
நிசஸ்தர்நிட்குடி
நிசாகம்நிட்சிப்பியம்
நிசாடுநிட்டூரி
நிசாதன்நிட்பவம்
நிசிகம்நிண்டுதல்
நிசிதம்நிண்ணயபாதம்
நிசிமணிநிதத்துரு
நிசுலம்நிதனம்
நிச்சலன்நிதரீசம்

நி வரிசை சொற்கள்

நிதானன்நிதிந்திகம்
நிதானவான்நிதேசிநி
நித்தியாசனம்நித்தியகதி
நிதிப்பொதிநித்தியகாலம்
நித்தியவினோதனம்நித்திலம்
நித்தியானந்தம்நித்தில்
நித்திரம்நிந்தனை
நித்திராவிருட்சம்நிந்தித்தல்
நிந்திப்புநினைவுமோசம்
நினைப்புநின்

நி words

நிரேட்சணம்நிர்க்குணம்
நிரையம்நிர்த்துகம்
நிரோதனம்நிர்நாசம்
நிர்க்குணன்நிர்மலம்
நிர்ணயம்நிர்வாணி
நிர்த்துளிநிர்விகாரி
நிர்ப்பீசதீட்சைநிர்விசாரம்
நிர்வஹணம்நிர்விவாரம்
நிருதூளிநிர்விஷம்
நிருத்தமாதுநிறம்போடுதல்
நிருத்ததானம்நிறால்
நிருநாசம்நிறுத்தல்
நிருபன்நிறுத்துக்கட்டுதல்
நிருபவல்லவைநிறுபூசல்
நிருபாதிகம்நிறுவாகம்
நிருமாலியைநிறைகர்ப்பினி
நிருமூலம்நிறைகல்
நிருவாகங்கட்டுதல்நிறைகோல்
நிருவிகற்பக்காட்சிநிறைசன்னி
நிருவிகற்பம்நிறைசபை
நிருவிகாரம்நிறைசெல்வன்
நிருவிக்கனம்நிறைச்சல்
நிரைசல்நிறைதருநுறு
நிரைவிளையாடுதல்நிறைந்திடல்
நிரோத்தியம்நிறைபூசல்

நி tamil words

நிறைப்புநிறைவேறல்
நிறையழிவுநிற்கல்
நிறையாமைநிற்குணசைவம்
நிறைவுநிற்குணம்
நிறைவேற்றம்நிற்பத்தி
நிற்கிரகம்நிற்பியாதரித்திரம்
நிற்குணத்துவம்நிற்பு
நிற்சலம்நிற்றல்
நிற்பாக்கியம்நிலக்கடம்பு
நிற்பீசம்நிலக்கன்று
நிற்புதம்நிலக்காரை
நிலஇலந்தைநிலக்குணம்
நிலக்கடலைநிலக்குழி
நிலக்கறையான்நிலக்கொட்டை
நிலக்காளான்நிலச்சுருங்கி
நிலக்குமிழ்நிலத்துளசி
நிலக்கூந்தல்நிலப்பிளம்பு
நிலங்குநிலமகன்
நிலத்துத்திநிலமிதா
நிலநெல்லிநிலம்பிறாண்டி
நிலப்புழுநிலவடலி
நிலமகள்நிலவகுப்பு
நிலம்பிநிலவறை
நிலம்புநிலவலையம்
நிறைவாரம்நிலவாழை
You May Also Like :
ந வரிசை சொற்கள்
உலக நகைச்சுவை தினம்