“ஊ” என்ற உயிர் எழுத்துடன் “ந்” என்ற மெய் எழுத்து இணைந்து “நூ” என்ற உயிர்மெய் எழுத்து உருவாகின்றது. இந்த பதிவில் “நூ” என்ற எழுத்தில் ஆரம்பிக்கும் வார்த்தைகள் சிலவற்றைப் பார்ப்போம்.
இந்த பதிவு வேற்று மொழியாக தமிழைக் கற்கும் வேற்று மொழி இனத்தவர்களுக்கு பயன் மிக்கதாக அமையும் என நம்புகின்றோம்.
நூ வரிசை சொற்கள்
நூல் | நூற்குச்சு |
நூலகம் | நூற்குதல் |
நூல் நிலையம் | நூற்பருகு |
நூறு | நூற்பதந்திரம் |
நூதனசாலை | நூற்றாது |
நூறுலட்சம் | நூற்றார் |
நூலாசிரியர் | நூலாசிரியன் |
நூல்வழக்கு | நூலான்புடை |
நூற்றல் | நூலான்பூச்சி |
நூற்றாண்டு | நூலில்லாமாலை |
நூறாயிரம் | நூலிழந்தாள் |
நூதனத்திருடர்கள் | நூலிழைத்தல் |
நூற்றாண்டு விழா | நூலேணி |
நூலிழைத்தல் | நூல்வல்லோர் |
நூதசநட்டம் | நூவு |
நூதநசாலி | நூறல் |
நூதநமணம் | நூபுரம் |
நூதநவஸ்திரம் | நூற்றுவார் |
நூதநவிவாசம் | நூலுரைப்போன் |
நூதனம் | நூலோர் |
நூனாழி | நூவு |
நூபம் | நூக்கு |
நூறாயிரம் | நூழை |
நூறுபலம் | நூலேணி |
நூற்கருத்து | நூழில் |
You May Also Like: |
---|
ஆறுகளின் பயன்கள் கட்டுரை |
நீ வரிசை சொற்கள் |