நெ வரிசை சொற்கள்

நெ words in tamil

“எ” என்ற உயிர் எழுத்துடன் “ந்” என்ற மெய் எழுத்து இணைந்து “நெ” என்ற உயிர்மெய் எழுத்து உருவாகின்றது. இன்றைய இந்த பதிவிவ் நாம் “நெ” என்ற எழுத்தில் ஆரம்பிக்கும்  வார்த்தைகள் சிலவற்றைப் பார்ப்போம்.

ஆரம்ப பள்ளி மாணவர்கள் வார்த்தைகளை இலகுவாக மனப்பாடம்  செய்வதற்கும் அவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கும்  இந்த பதிவு பயன்மிக்கதாக அமையும் என நம்புகின்றோம்.

நெ வரிசை சொற்கள்

நெல்நெய்தல்நிலம்
நெய்நெற்றிக்கண்
நெறிநெடுங்கேணி
நெஞ்சுநெற்றித்திலகம்
நெசவுநெருப்புபற்றுதல்
நெளிவுநெருப்புத்தழல்
நெற்றிநெருப்புச்சட்டி
நெந்தல்நெருப்புப்பொறி
நெல்லிநெருப்புப்புருவம்
நெத்தலிநெற்றிப்பொட்டு
நெய்யரிநெகிளம்
நெருப்புநெகிழி
நெடித்தல்நெகிழுதல்
நெருக்கம்நெகிழ்ச்சி
நெகிழ்ச்சிநெக்குருதல்
நெருடல்நெசவு
நெற்கதிர்நெசவுக்காரர்
நெல்லூர்நெச்சி
நெருங்குதல்நெஞ்சகம்
நெடுஞ்சாலைநெஞ்சன்
நெடுந்தொடர்நெஞ்சறிதல்
நெற்றிச்சுட்டிநெஞ்சறிவிளக்கம்
நெறியிலாதார்நெஞ்சாங்குற்றி
நெறிசெய்நெஞ்சாங்குலை
நெம்புகோல்நெஞ்சாங்கொழுந்து

நெ வரிசை சொற்கள்

நெஞ்சிற்கல்நெடுமுழம்
நெஞ்சுக்கோழைநெடும்பா
நெஞ்சுத்துணிவுநெடும்புரிவிடுதல்
நெஞ்செறிச்சல்நெடுவல்
நெஞ்செறித்தல்நெடுவிரல்
நெடிசுநெட்டி
நெடியவட்டம்நெட்டிப்பூ
நெடுநெட்டிலிங்கு
நெடியவட்டம்நெட்டில்
நெடுக்குநெடுங்கழுத்தான்
நெடுங்கடல்நெடுங்குடர்
நெடுங்கதைநெடுங்கேடு
நெடுங்கரைநெடுஞ்சட்டை
நெடுங்காலம்நெடுநீட்டு
நெடுங்குரலன்நெடுந்தகைமை
நெடுங்கோணிநெடுந்துயில்
நெடுநாவைநெடுந்தெரு
நெடுநீர்நெடுப்பு
நெடுந்தட்டுநெடுமுரல்
நெடுந்தூரம்நெடும்பழக்கம்
நெடுப்பிணைநெடும்புகழ்
நெடுமால்நெடும்பொழுது

நெ சொற்கள்

நெடுவேர்நெய்தனிலப்பறை
நெட்டம்நெய்தனிலப்பெண்
நெட்டிமாலைநெய்தனிலம்
நெட்டிக்கட்டுதல்நெய்தற்றிணை
நெட்டுயர்த்தல்நெய்தை
நெட்டுயிர்ப்புநெய்த்தோர்
நெட்டெழுத்துக்காரன்நெய்நெட்டி
நெட்டைச்சிநெய்ப்பீர்க்கு
நெட்டையான்நெய்யடிசில்
நெட்டோடைநெய்வார்
நெத்தகர்நெரிகொட்டை
நென்மாநெரிமடுதல்
நெய்க்கொட்டான்நெரிமீட்டான்
நெய்ச்சாதம்நெருக்கட்டியெனல்
நெய்ச்சிட்டிநெருக்குவாரம்
நெய்ச்சுட்டிநெருங்கப்பிசைதல்
நெய்தநிலத்தூர்நெருடுதல்

நெ வரிசை சொற்கள்

நெய்தற்பிறவம்நெற்பு
நெய்த்துடுப்புநெற்றலன்
நெய்த்தோலிநெற்றிக்குறி
நெய்ப்பற்றுநெற்றித்தலம்
நெய்ப்புநெற்றிப்புருவம்
நெய்விழாநெல்லிக்கந்தகம்
நெரிகுழல்நெல்லினாற்று
நெரிஞ்சின்முள்நெல்லின்மணி
நெரிமயிர்நெளிச்சலன்
நெருக்குவழிநெய்தற்பறை
நெருக்கெனல்நெய்தனிலமாக்கள்
நெருடன்நெய்யரி
நெருட்டுப்புத்திநெருக்கம்
நெருப்புக்கண்ணன்நெருங்கல்
நெருப்புச்சட்டிநெற்றம்
நெருப்புச்சாணைநெருப்புவட்டம்
நெருப்புதண்ணீர்நெர்க்குன்று
நெருப்புப்பொறிநெறிமான்
நெருப்புமழைநெற்கணக்கு
நெருப்புவிறகுநெற்பூமி
நெரேலெனல்நெற்றலி

நெ words in tamil

நெற்றிச்சுட்டிநெல்லி
நெற்றித்திலகம்நெல்லித்துத்தி
நெற்றிப்பொட்டுநெல்லின்பேர்
நெற்றுதல்நெல்லூர்
நெல்லிக்காய்கந்தகம்நெடித்தல்
நெல்லின்கதிர்நெடுந்தகைமை
நெல்லின்மரம்நெய்தல்யாழ்
நெளிவுநெறிமுறை
நெடுங்காலம்சீவிப்போர்நெழிவுசுளிவு
நெய்தநிலத்தலைவன்நெற்றுநெருகு
நெருநல்நெறிசெய்
நெருநெல்நென்னல்
நெறியிலாதார்நெடுநை
நென்னல்நெடுஞ்சி
நெறிநெய்யாட்டு
நெல்மாநெதி
நெருப்பு விழுதல்நெடுமிடல்
நெறிக்கடல்நெடுநீர்
நெறிமைநெடியோன்
நெற்சப்பிநெடி
நெற்போர்நெஞ்சகம்
நெற்றிக்கண்ணன்நெறிமுகம்
நெற்றிச்சகில்நெடுவாலி
நெற்றிப்பட்டம்நெற்றிப்பணம்
நெற்றுமாலைநெரிதரு
You May Also Like :
சூயஸ் கால்வாய் வரலாறு
நு வரிசை சொற்கள்