“ஒ” என்ற உயிர் எழுத்துடன் “ந்” என்ற மெய் எழுத்து இணைந்து “நொ” என்ற உயிர்மெய் எழுத்து உருவாகின்றது. இன்றைய இந்த பதிவில் நாம் “நொ” என்ற உயிர்மெய் எழுத்தில் ஆரம்பிக்கும் வார்த்தைகள் சிலவற்றைப் பார்ப்போம்.
வேற்று மொழியாக தமிழ் மொழியைக் கற்கும் பிற மொழி இனத்தவர்களுக்கு வார்த்தைகளை இலகுவாக மனப்பாடம் செய்வதற்கு இந்த பதிவு பயனுள்ளதாக அமையும் என நம்புகின்றோம்.
நொ வரிசை சொற்கள்
நொண்டி | நொத்து |
நொட்டை | நொன்னை |
நொங்கு | நொய் |
நொச்சி | நொய்தல் |
நொருங்குதல் | நொய்மை |
நொள்ளை | நொய்யசொல் |
நொதுமலர் | நொய்யரிசி |
நொச்சியிலை | நொய்வு |
நொருக்கிப்போன | நொருக்கரிசி |
நொண்டிசாட்டு | நொருக்காய் |
நொருங்க | நொறில் |
நொச்சிமரம் | நொறுக்கு |
நொளுநொளுப்பு | நொறுக்குத்தீன் |
நொந்துபோதல் | நொறுக்குச்சந்தகம் |
நொறுக்கித்தள்ளு | நொறுக்குநொறுக்கெனல் |
நொந்துகொள் | நொளுக்கல் |
நொடிந்துபோதல் | நொளுநொளுப்பு |
நொண்டிச்சாக்கு | நொளை |
நொக்காங்குலை | நொள்ளை |
நொக்கு | நொவ்வு |
நொடிதல் | நொய்நொறுங்கு |
நொடிபாராட்டுதல் | நொண்டிநொடம் |
நொடியவிழ்த்தல் | நொண்டிசண்டி |
நொடுநொடுப்பு | நொவ்விதன் |
நொதுப்பு | நொவ்வல் |
நொதுமலர் | நொற்று |
You May Also Like : |
---|
நெ வரிசை சொற்கள் |
காமராஜர் பற்றி கட்டுரை |