“ஏ” என்ற உயிர் எழுத்துடன் “ப்” என்ற மெய் எழுத்து இணைந்து “பே” என்ற உயிர்மெய் எழுத்து உருவாகின்றது. இந்த பதிவில் நாம் “பே” என்ற எழுத்தில் ஆரம்பிக்கும் சொற்கள் சிலவற்றைப் பார்ப்போம்.
இந்த பதிவு வார்த்தைகள் புதிதாக கற்றுக்கொள்வோருக்கும் ஆரம்ப வகுப்பு மாணவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர்கள், பெற்றோர்களுக்கும் நிச்சயமாக பயனுள்ளதாக அமையும் என எதிர்பார்க்கின்றோம்.
பே வரிசை சொற்கள்
பேட்டி பேயாட்டம் பேழை பேரண்டம் பேர் பேரவலம் பேன் பேசமறுத்தல் பேரன் பேரப்பிள்ளை பேய் பேச்சுவார்த்தை பேர்த்தி பேச்சுத்திறமை பேனா பேச்கி பேழை பேசாதபேச்சு பேதை பேச்சாற்றல் பேரூந்து பேசிகோசம் பேச்சு பேசிலம் பேறு பேச்சறுத்தல் பேழ பேச்சல் பேடு பேச்சாட்டுத்துணை பேசுதல் பேச்சுக்குற்றம் பேரொலி பேச்சுக்கொடுத்தல் பேரறிவு பேடுமூஞ்சி பேரணி பேதகமணி பேராண்மை பேதிப்பு பேணுதல் பேனவர்கி பேறு பேன் பேடு பேயன்வாழை பேதம் பேயாவரை பேச்சாற்றல் பேய்
பே சொற்கள்
பேய்க்காடு பேச்சுவளர்த்தல் பேய்க்குமட்டி பேடர் பேய்க்கோட்டாலை பேடிகை பேய்ச்சாளை பேடிசவித்தை பேய்த்தண்ணீர் பேணகம் பேய்த்தும்பை பேதநம் பேய்நாய் பேதுறவு பேய்ப்பாகல் பேனாக்கிரம் பேய்ப்பிடி பேம் பேயவரை பேணலர் பேயுள்ளி பேதனா பேய்க்கண்டல் பேத்தைப்பற்றுதல் பேய்க்காளான் பேனாசணி பேய்க்குறை பேயத்தி பேய்க்கோலம் பேயாமணக்கு பேய்ச்சுரை பேயோணான் பேய்த்தனம் பேய்க்கரும்பு பேய்த்தும்மட்டி பேய்க்குன்றி பேய்ப்பலவன் பேய்கொம்மட்டி பேய்ப்பார்வை பேய்ச்சத்தம் பேய்ப்பிரம்பு பேய்த்தக்காளி பேச்சுவாயன் பேய்த்திமிட்டி பேடி பேய்த்தேர் பேடிசம் பேய்ப்பள்ளி பேடியர் பேய்ப்பாற்சொத்து
பே starting words in tamil
பேய்ப்பீர்க்கு பேராசிரியர் பேய்ப்புத்தி பேராமட்டி பேய்மகன் பேராமுட்டி பேய்முகம் பேரிடுதல் பேய்முல்லை பேருமரி பேரகத்தி பேருறுதி பேரண்டம் பேரழுமெபுதல் பேரருளுடைமை பேர்க்குறி பேரவம் பேலவம் பேராண்மை பேழ்வாய் பேராமல்லி பேய்ப்போக்கு பேராழி பேய்மாடி பேருந்தகம் பேய்முன்னை பேருரியோர் பேய்வெருட்டி பேரெல்லைவெண்பா பேணி பேரொளி பேரப்பிள்ளை பேர்தரித்தல் பேரவன் பேழை பேராண்டு பேய்ப்புல் பேராமணக்கு பேய்மருட்டி பேராலவட்டம் பேரறுகு பேருண்டி பேய்வித்தை பேருயிர் பேரடம் பேரெடுபடுதல் பேரத்தி பேரொலி