“ஒ” என்ற உயிர் எழுத்துடன் “ம்” என்ற மெய் எழுத்து இணைந்து “மொ” என்ற உயிர்மெய் எழுத்து உருவாகின்றது. இந்த பதிவில் நாம் “மொ” என்ற எழுத்தில் ஆரம்பிக்கும் வார்த்தைகள் சிலவற்றைப் பார்ப்போம்.
இந்த பதிவு ஆரம்பப்பள்ளி மாணவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் வார்த்தைகளை இலகுவாக கற்பிக்க உதவும் என நம்புகின்றோம்.