வ வரிசை சொற்கள்

வ starting words in tamil

“அ” என்ற உயிர் எழுத்து “வ்” என்ற மெய் எழுத்து இணைந்து “வ” என்ற உயிர்மெய் எழுத்து உருவாகின்றது. இந்த பதிவில் நாம் “வ” என்ற எழுத்தில் ஆரம்பிக்கும் எழுத்தில் வார்த்தைகள் சிலவற்றைப் பார்ப்போம்.

ஆரம்பப்பள்ளி மாணவர்களுக்கு வார்த்தைகளை இலகுவாக மனப்பாடம் செய்வதற்கும் அவர்களுக்கு கற்பிக்கும் ஆசான்கள் மற்றும் பெற்றோர்களுக்கும் இந்த பதிவு பயன்மிக்கதாக அமையும் என நம்புகின்றோம்.

வ வரிசை சொற்கள்

வரம்வளைத்தல்
வயல்வல்லூறு
வயதுவளையல்
வல்லைவடிவு
வண்டிவரிக்குதிரை
வண்டுவளைவு
வந்துவத்திக்குச்சி
வரம்புவடை
வங்கிவலியசிறுத்தை
வஞ்சகம்வர்ணம்
வஞ்சனைவண்ணம்
வள்ளிவண்ணத்துப்பூச்சி
வல்லாரைவழக்கு
வற்றாளைவழக்கறிஞர்
வதந்திவணக்கம்
வயிறுவக்கிராங்கம்
வம்புவகுத்திரம்
வனம்வகுலி
வணங்குவகுளி
வகுப்புவங்கனம்
வண்டில்வங்கூழ்
வற்றல்வச்சகம்
வட்டம்வச்சிரகம்
வலைவச்சிரதரன்
வளைவச்சிரபாணி

வ சொற்கள்

வச்சிராயுதம்வட்காற்று
வச்சையம்வடதிசை
வசந்தன்வடக்கு
வசந்திகைவடந்தை
வசவிவடமீன்
வசனம்வடிசம்
வசிகரித்தல்வடுகன்றாய்
வசிவுவண்டலம்
வசீகரம்வண்டானம்
வசுந்தரைவண்ணமகள்
வசுமதிவண்ணார்
வஞ்சகன்வண்ணான்
வஞ்சப்பெண்வணங்கல்
வஞ்சம்வணங்காமுடியினள்
வஞ்சவம்வணிகம்
வஞ்சிவேந்தன்வதனம்
வஞ்சினம்வதிரன்
வஞ்சுளம்வதுகை
வஞ்சுளம்வந்தி
வஞ்சுளன்வந்தித்துநிற்போர்
வட்கார்வந்தியை
வட்டணம்வந்து
வட்டமாயோடல்வந்துசேருதல்
வட்டில்வபிலன்
வட்புலிவம்பல்

வ words in tamil

வமனம்வருந்தினர்
வயப்புலிவரையாடு
வயவர்வரையாது ஈதல்
வயவரிவரையாது கொளுத்தல்
வயவன்வரையாதுகாடுப்போர்
வயவுவரையாமல் ஈவோர்
வயான்வரைவின்மாது
வயானம்வல்லகி
வயானன்வல்லணங்கு
வயிர்வல்லுநர்
வயினம்வல்லோர்
வரதைவல்விலங்கு
வரந்திவலாகை
வரன்றல்வலக்காரம்
வராகன்வலாரி
வராளம்வலி
வரிப்புறம்வலிசம்
வருக்கைவலிமுகம்
வருட்டல்வலியன்புள்
வருடம்வலியான்
வருடல்வலைஞர்
வருணன்வழாறு
வருத்தம்வழி
வருத்தல்வழிச்செல்வோன்
வருத்துதல்வழித்தோன்றல்

வ starting words in tamil

வழியுபசாரம்வனதீபம்
வழிப்பறிப்புவனப்பு
வழியுபசாரம்வனமாலி
வழியுரைப்போர்வனாகி
வழுதிவனிதம்
வழுவைவனீகன்
வழைவக்கிரம்
வள்ளிநாயகிவசந்தம்
வள்ளியார்வசந்தகாலம்
வள்ளுரம்வசனம்
வளவன்வசனநடை
வளைதல்வசீகரம்
வளைவுவனாந்திகம்
வற்சரம்வமிசம்
வற்புறுத்தல்வம்சம்
வறுமைவம்சாவழி
வன்கண்வயோதிபம்
வன்மீகம்வரப்பிரசாதம்
வன்மீன்வசி
வன்னிவரித்துறை
வன்னிக்கப்படுபொருள்வருசம்
வன்னிமித்திரன்வருஷம்
வனச்சார்புவருத்தங்கள்
வனசம்வர்க்கம்
வனத்தீவர்ணனை
You May Also Like :
மை வரிசை சொற்கள்
மே வரிசை சொற்கள்