வே வரிசை சொற்கள்

வே words in tamil

“ஏ” என்ற உயிர் எழுத்துடன் “வ்” என்ற மெய் எழுத்து இணைந்து “வே” என்ற உயிர்மெய் எழுத்து உருவாகின்றது. இந்த பதிவில் நாம் “வே” என்ற எழுத்தில் ஆரம்பிக்கும் வார்த்தைகள் சிலவற்றைப் பார்ப்போம்.

இந்த பதிவு எழுத்துக்கள் மனப்பாடம் செய்யும் ஆரம்பப்பள்ளி மாணவர்களுக்கும் அவர்களுக்கு இவற்றைக் கற்பிக்கும் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கும் பயன்மிக்கதாக அமையும் என நம்புகின்றோம்.

வே வரிசை சொற்கள்

வேல்வேட்டு
வேடுவன்வேகம்
வேடுவிச்சிவேடன்
வேர்வேள்வி
வேலைவேளாண்மை
வேங்கைவேறுபாடு
வேளைவேற்றுமை
வேட்டைவேறுபடல்
வேம்புவேளாளர்
வேதனைவேந்தர்
வேதம்வேந்தன்
வேலன்வேய்தல்
வேலூர்வேண்டும்
வேர்வைவேலாயுதம்
வேதியர்வேல்முருகன்
வேளாங்கன்னிவேகசரம்
வேலைக்காரன்வேகடை
வேகத்தடைவேகடைத்தாள்
வேதனம்வேகநாசனம்
வேந்தர்கள்வேகப்பிணம்
வேசிவேகமுள்ளோன்
வேதாவேகமத்தமம்
வேண்டாம்வேகவிதாரணம்
வேட்டையாடுவேகாகாதம்
வேலையில்லாவேக்காடு

வே வரிசை சொற்கள்

வேசந்தம்வேடிக்கைகாட்டுதல்
வேட்கைவேட்கைப்பெருக்கம்
வேட்சைவேட்கோபன்
வேட்டம்வேட்டை
வேடதும்வேட்டைக்கடா
வேடங்காட்டுதல்வேட்டைக்காரர்
வேடசேரிவேட்டைவாளி
வேடச்சிவேட்டைவியல்
வேடர்வேட்டோர்
வேணிகைவேதகௌலேகயன்
வேணிசம்ஹாரம்வேதக்கொடியோன்
வேணீர்வேதசங்கிதை
வேணுகம்வேதசாத்திரம்
வேணுபலம்வேதநாதன்
வேண்டாத்தலையன்வேதநாயகன்
வேண்டிக்கேட்டல்வேதநிருத்தம்
வேதகர்ப்பைவேதநீயம்

வே சொற்கள்

வேதனாதானம்வேதாளம்
வேதனைசெய்வோன்வேதாளியர்
வேதபுண்ணியம்வேதிகைபீடம்
வேதமாதிருவேதித்துவம்
வேதமாயாவாதம்வேதினம்
வேதமார்க்கம்வேதீசன்
வேதமித்திரன்வேதோதயன்
வேதமுக்கியைவேத்தவை
வேதமுதல்வன்வேத்திரகீயம்
வேதரஞ்சகன்வேத்திரச்சாய்
வேதவசனம்வேத்திரத்தாள்
வேதவதநம்வேத்திரவதி
வேதவாக்கியம்வேத்திரி
வேதவித்திகள்வேந்தவை
வேதவியாசகர்வேந்து
வேதாக்ரணிவேனல்
வேதாதிவண்ணம்வேனிற்காலம்
வேதாதிவர்ணம்வேனில்
வேதாத்தியைபசிவேபனம்
வேதாந்ததீபம்வேப்பாலை
வேதாந்தன்வேம்பனம்
வேதாந்திவேம்பாணி
வேதார்த்தமன்வேம்பு

வே words in tamil

வேயர்சிவேரோடுதல்
வேயாமாடம்வேர்குஞ்சு
வேயாம்வேர்க்குறி
வேய்கள்வேர்ப்படலம்
வேரடன்வேறுபடுதல்
வேரிபீதகம்வேற்றுக்குரல்
வேர்க்கடலைவேலமரம்
வேர்க்குருவேலம்பாசி
வேர்க்கொம்புவேலிமூலம்
வேறிடம்வேலாவலயம்
வேற்றலம்வேலிப்பாகல்
வேற்றுமைகாட்டுதல்வேலைப்பரிட்சை
வேலாயுதம்வேல்லிதம்
வேலிமூங்கில்வேளாவளி
வேலுயிற்றுயின்றோன்வேளைப்பிழை
வேல்புலவரசர்வேள்விக்குண்டம்
வேல்லிவேள்விநாயகன்
வேளாவேவாள்
வேளாட்டிவேள்விப்பசு
வேளாண்டுலர்வேஷகம்
வேளாண்மரபியல்வேள்விப்பயன்
வேயுள்வேஷ்டகம்
வேய்ங்குழல்வேரறுத்தல்
You May Also Like :
வீ வரிசை சொற்கள்
உடல் ஆரோக்கியம் கட்டுரை