“ஓ” என்ற உயிர் எழுத்து “ப்” என்ற மெய் எழுத்துடன் இணைந்து “போ” என்ற உயிர் மெய் எழுத்து உருவாகின்றது. இந்த பதிவில் நாம் “போ” என்ற எழுத்தில் ஆரம்பிக்கும் வார்த்தைகள் சிலவற்றைப் பார்ப்போம்.
இந்த பதிவு நிச்சயமாக ஆரம்பக்கல்வி பயிலும் மாணவர்களுக்கும் அவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர்கள், பெற்றோர்களுக்கும் மிகுந்த பயனுள்ளதாக அமையும் என எதிர்பார்க்கின்றோம்.