“ஓ” என்னும் உயிர் எழுத்துடன் “ச்” என்னும் மெய் எழுத்துடன் சேரும் போது “சோ” என்னும் உயிர்மெய் எழுத்து உருவாகின்றது.
இன்றைய இந்த பதிவில் நாம் “சோ” என்ற எழுத்தில் ஆரம்பிக்கும் சொற்கள் பற்றி பார்ப்போம். இந்த பதிவு தமிழ் சொற்கள் கற்கும் பள்ளி மாணவர்களுக்கு பயன்மிக்கதாக அமையும் என நம்புகின்றோம்.
சோ வரிசை சொற்கள்
சோலை சோப்பு சோகை சோறு சோர்வு சோணை சோகம் சோழி சோதனை சோளம் சோடி சோம்பு சோணி சோதிக்குண்மணி சோடினை சோதிடம் சோதித்தல் சோதிட நூலோர் சோல்பரி யாப்பு சோதிடவாதி சோதிப்பிழம்பு சோகரிகன் சோதிமா சோகாபனோதன் சோதிவிருட்சம் சோகாப்பு சோதிவிழல் சோகாரி சோகநீக்கி சோகு சோங்கம் சோசாக்கினி சோங்குவெட்டு சோசியம் சோசகம் சோசியர் சோசக்காய் சோச்சி சோசனம் சோதிசக்கரம் சோதிடநூல் சோநிசி சோதிநாயகன் சோச்சியகன் சோதிப்பு சோடசோபசாரம் சோதிராத்திரி சோடு சோத்திரம் சோடுதோல்
சோ words in tamil
சோடை சோணநதி சோட்டா சோணாகம் சோணகிரிவள்ளல் சோணாடு சோணங்கி சோணேசன் சோணசைலம் சோதரன் சோதரி சோதிமயவேதி சோதிக்குட்சோதி சோதிரூபம் சோதிடகாரர் சோந்தை சோதிடர் சோனாமாரி சோதிநீச்சடம் சோனேப்புல் சோபை சோமயோநி சோப்பி சோமவாரம் சோமசம் சோமாற்று சோமசேகரன் சோமுகன் சோமபானம் சோம்பலம் சோரசத்துரு சோப்பறுதி சோரன் சோமகர்ப்பன் சோரம் சோமசிந்து சோர்பு சோமதாரை சோர்வாதம் சோமம் சோற்றாலத்தி சோமவல்லரி சோற்றுப்பாளையம் சோமாக்கியம் சோளனா சோமாவுலுக்கம் சோடிங்கபாஷாணம் சோமேகரன் சோபலம் சோய்வு
சோ வரிசையில் சொற்கள்
சோரபாஷாணம் சோமயாகன் சோராவாரி சோமவல்லி சோர்மாறுதல் சோமாரணியம் சோர்வு சோமிகாயகம் சோற்றிலை சோம்பற்றழும்பு சோற்றுப்பை சோரக்கதண்டு சோளி சோரத்திரவியம் சோழி சோரமிடுதல் சோபலாங்கி சோரிகை சோப்பளாங்கி சோர்மாற்று சோமக்கொடி சோம்பேறி சோமசுதன் சோளகம் சோமநாதன் சோளிகை சோரணம் சோளியப்பை