“ஐ” என்ற உயிர் எழுத்துடன் “த்” என்ற மெய் எழுத்து இணைந்து “தை” என்ற உயிர்மெய் எழுத்து உருவாகின்றது. இந்த பதிவில் நாம் “தை” என்ற எழுத்தில் ஆரம்பிக்கும் சொற்கள் சில பார்ப்போம். குறிப்பாக தமிழ் அரிச்சுவடியுடன் அகராதிச் சொற்களைக் கற்க விரும்புபவர்களுக்கும் இந்த பதிவு பயனுள்ளதாக அமையும்.