கூ வரிசை சொற்கள்

கூ starting words in tamil

“க்” என்ற மெய் எழுத்தும் “ஊ” என்ற உயிர் எழுத்தும் இணைந்து “கூ” என்ற உயிர்மெய் எழுத்து உருவாகின்றது.

இன்றைய இந்த பதிவில் நாம் “கூ” என்ற எழுத்தில் ஆரம்பிக்கும் சொற்கள் பற்றி பார்ப்போம். தமிழ் மொழியின் ஆரம்பத்தில் கற்கும் மாணவர்களுக்கு இந்த பதிவு பயன் மிக்கதாக அமையும் என நம்புகின்றோம்.

கூ வரிசை சொற்கள்

கூடுகூறுதல்
கூன்றுகூட்டுறவு
கூடாரம்கூட்டமைப்பு
கூரைகூட்டுதல்
கூம்புகூவுதல்
கூம்பகம்கூனுதல்
கூட்டம்கூடம்
கூத்துகூடியிருத்தல்
கூந்தல்கூச்சம்
கூண்டுகூலி
கூழ்கூலியான்
கூறுகூகமானம்
கூர்கூனகவீக்கம்
கூவுகூசுமாண்டம்
கூலிகூச்சந்தெளிதல்
கூர்மைகூடகிருதன்
கூகுள்கூடசாலம்
கூசுதல்கூடபூர்வம்
கூத்தன்கூடம்பில்
கூப்பிடுகூடல்
கூட்டல்கூடவற்சை
கூப்பன்கூடாங்கம்
கூடுதல்கூடாரப்பல்லக்கு
கூட்டாளிகூடார்த்தபாஷிதம்
கூச்சம்கூடுங்கழுந்தும்

கூ சொற்கள்

கூட்டரிசிகூட்டுப்பயிர்
கூட்டுக்கணக்குகூர்ச்சம்
கூட்டுத்தட்டுகூண்டுக்கிளி
கூட்டுமொழிகூதல்
கூணிகூதாளம்
கூதம்கூதிர்ப்பருவம்
கூதளம்கூத்தப்பாட்டு
கூதாளிச்செடிகூகாரி
கூத்தன்குகம்பைகூசிதம்
கூகாகம்கூச்சத்தம்
கூசம்கூடகம்
கூச்ச்க்காரன்கூடசான்மலி
கூச்சுகூடபாஷிதம்
கூடசாட்சிகூடமைதுனம்
கூடபாதரம்கூடற்பற்றை
கூடமார்க்கம்கூடல்வாய்
கூடற்கோகூடாக்கு
கூடல்வகைகூடாரக்கட்டில்
கூடாகாரம்கூடாரவண்டில்
கூடாதகூட்டம்கூடிநிற்றல்
கூடாரமடித்தல்கூட்டரவு
கூடாவியற்கைகூட்டியம்
கூடுமியற்கைகூட்டுக்கிளி
கூட்டாங்குழப்பம்கூட்டுப்பல்லக்கு
கூட்ட்க்கச்சவடம்கூட்டுவர்த்தகம்

கூ words in tamil

கூண்டுக்கூடுகூழம்
கூதல்விரைத்தல்கூழாமணி
கூதாளிகூவிரி
கூதிற்காற்றுகூழாம்பானி
கூத்தல்கூழ்வரன்
கூத்தர்பெயர்கூத்தற்கமுகு
கூத்திகூத்தினூல்
கூத்துக்காரிகூந்தற்கழுகு
கூந்தற்பாசிகூந்தற்பூகம்
கூனன்முதுகுகூன்மாண்டம்
கூன்வாள்கூபம்
கூபரிகூபாரம்
கூப்பாடுகூப்பிடுதூரம்
கூமரைகூமா
கூரரம்கூரியம்
கூர்கேவுகூர்க்கதிர்
கூர்ச்சகன்கூர்ச்சகம்
கூர்ச்சரிகூர்ச்சு
கூர்த்தம்கூர்த்திகை
கூப்பரம்கூர்ப்பாசகம்
கூர்மராசன்கூர்மாண்டர்
கூர்மைக்கரிவாள்கூர்மையின்மை
கூறியதுகூறல்கூறிலவணம்
கூறோலைகூற்றம்
கூலவதிகூழங்கை

கூ starting words in tamil

கூவைகூர்ச்சசேகரம்
கூவுவான்கூர்த்தனம்
கூழுக்குப்பாடிகூர்ந்தயுத்தி
கூழ்முன்னான்கூர்ப்பாசம்
கூத்தற்பனைகூர்முள்
கூத்துக்கந்தோன்கூர்மையில்லோன்
கூந்தற்பனைகூறைப்புலம்
கூந்தலறுகுகூலங்கஷம்
கூன்முதுகுகூழன்
கூபரம்கூழான்
கூப்பரம்கூலியர்
கூப்பிடுதூரம்கூஷ்டரம்
கூரன்கூழைக்கடா
கூர்கறுப்பன்கூழ்முட்டை
கூர்ங்கோடுகூழ்வரகு
You May Also Like :
கீ வரிசை சொற்கள்
கி வரிசை சொற்கள்