“ஔ” என்ற உயிர் எழுத்துடன் “க்” என்ற மெய் எழுத்து இணைந்து “கௌ” எனும் உயிர்மெய் எழுத்து உருவாகின்றது.
இன்றைய இந்த பதிவில் கௌ என்ற எழுத்தில் தொடங்கும் சொற்கள் சிலவற்றைப் பார்ப்போம். இந்த பதிவு ஆரம்பத்திலிருந்து தமிழைப் பயிலும் மாணவர்களுக்கு சொற்களை இனங்காண மிகவும் பயன்மிக்கதாக அமையும் என நம்புகின்றோம்.