ச் + ஆ = சா
“ஆ” எனப்படும் உயிர் எழுத்தும் “ச்” எனப்படும் மெய் எழுத்தும் இணைவதால் “சா” எனப்படுகின்ற உயிர்மெய் எழுத்து உருவாகின்றது.
இன்றைய இந்த பதிவில் சா எனப்படும் எழுத்தில் ஆரம்பிக்கும் சொற்கள் சிலவற்றைப் பார்ப்போம். இந்த பதிவு வேற்று மொழியாக தமிழை கற்போர் இவ்வாறான சிறிய சிறிய சொற்களை இலகுவாக கற்க முடியும் என நம்புகின்றோம்.
சா வரிசை சொற்கள்
சாலை | சாறி |
சால்வை | சாததம் |
சாந்தம் | சாகல்லியம் |
சாம்ராஜ்ஜியம் | சாகாங்கம் |
சாட்டு | சாகாடு |
சாக்கு | சாகாநகரம் |
சாம்பல் | சாகியகிருது |
சாந்தம் | சாகிரதை |
சாமம் | சாகுந்தலேயன் |
சாப்பாடு | சாகுனிகம் |
சாமி | சாகைமாமிருகம் |
சாணம் | சாரல் |
சாரீகம் | சாக்குருவி |
சாரூபம் | சாங்குகௌரி |
சால்வை | சாங்குவாதி |
சாட்டை | சாம்பிராணி |
சா சொற்கள்
சாதகும்பம் | சாணை |
சாதகவர்னத்தி | சாதவண்டு |
சாதசூத்திரம் | சாதாரண்ணியம் |
சாதரூபா | சாதிக்காய் |
சாதிதம் | சாதிமல்லிகை |
சாதிப்பூ | சாதிரேசம் |
சாஞ்சலியம் | சாதுரிகன் |
சாட்குண்ணியம் | சாதுரியம் |
சாட்சிவிளக்கம் | சாத்தாவாரி |
சாணக்கியசூத்திரம் | சாத்திரசக்கு |
சாணத்தனம் | சாத்திரப்பிரசங்கம் |
சாணளப்பான் | சாத்திராசரணன் |
சாணிக்கப்பூரி | சாத்தீகம் |
சாணைக்கல் | சாத்துவதன் |
சாதககட்சி | சாத்துவிகன் |
சாதகக்கிலி | சாநித்தியம் |
சாதகநீர்ச்சீலை | சாந்தனிகம் |
சாதகப்புள் | சாந்தவாரி |
சாதகருமம் | சாந்திரண்டு |
சா words in tamil
சானசி | சான்றோர் |
சானினி | சாமக்கிரிகை |
சான்னவி | சாமரி |
சாமகானம் | சாமிகரம் |
சாமந்தம் | சாதிரம் |
சாமளம் | சாதுசங்கம் |
சாதியின்பெயர் | சாதுரம் |
சாதிலிங்கம் | சாதுர்ப்பாகம் |
சாதுரன் | சாத்தம் |
சாதுருசியம் | சாத்தியந்தன் |
சாதேட்டி | சாத்திரபேதி |
சாத்தியதேவர் | சாத்திரவேரி |
சாத்திரசித்தம் | சாத்திரை |
சாத்திரவேதி | சாத்துவசம் |
சாத்திருவதேயன் | சாத்துவாலம் |
சாத்துவதி | சாந்தசந்திரோமயம் |
சாத்மீகம் | சாந்தனையும் |
சாந்தசத்துரு | சாந்திரகம் |
சாந்தனு | சாந்திவிருத்தி |
சாந்தி | சானகம் |
சாந்திராயனம் | சானி |
சாந்தை | சானுவி |
சானவி | சாபம் |