“ஈ” என்னும் உயிர் எழுத்துடன் “ச்” என்னும் மெய் எழுத்து சேர்ந்து “சீ” எனப்படும் உயிர்மெய் எழுத்து உருவாகின்றது. இன்றைய இந்த பதிவில் நாம் “சீ” என்னும் எழுத்தில் ஆரம்பிக்கும் சொற்கள் சிலவற்றை பார்ப்போம்.
இந்த பதிவு ஆரம்பநிலை மாணவர்களுக்கு மிகவும் பயன்மிக்கதாக அமையும் என நம்புகின்றோம்.
சீ வரிசை சொற்கள்
சீருடை சீத்தாப்பழம் சீக்கிரம் சீட்டி சீர் சீலை சீவு சீதை சீட்டு சீனா சீவல் சீற்றம் சீமாட்டி சீறுதல் சீதனம் சீராட்டி சீர்வரிசை சீதா சீயாக்காய் சீக்கிரம் சீப்பு சீடை சீனி சீக்கு சீசா சீவு சீம்பால் சீகண்டன் சீகாழி சீக்கல் சீக்கிரகதி சீக்காச்சா சீக்கிரசேதனம் சீக்கிதை சீக்கிரபத்திரம் சீக்கிரியான் சீக்கிரமுடையோன் சீக்கிரியான் சீக்கிரியான் சீக்கு சீக்குரு சீக்கை சீடு சீட்டுத்தெரிப்பு சீட்டுப்போடுதல் சீணசந்திரன் சீணிப்பு சீதகந்தம் சீதகாத்திரம் சீதகிரணன்
சீ சொற்கள்
சீதகும்பம் சீதக்கடுப்பு சீதக்கட்டு சீதசம்பகம் சீதசுரம் சீதனவோலை சீதபானு சீதபீரு சீதபுஷ்பகம் சீதபேதி சீதப்பற்று சீதப்பிரபம் சீதமண்டலி சீதமாயூகம் சீதரன் சீதளகாலம் சீதளங்காய் சீதளப்ரதம் சீதவற்கம் சீதவாதம் சீதாபதி சீதுகந்தம் சீத்தா சீத்தைக்கண் சீந்தை சீனக்காரம் சீனப்பாகு சீனமல்லிகை சீனவங்கம் சீனிப்பாகு சீப்பங்கோரை சீப்புப்பணிகாரம் சீமந்தபுத்திரன் சீமாலிவாதம் சீமுகம் சீமைக்கரி சீயங்கன் சீதளம் சீதவழும்பு சீதாங்கபாஷாணம் சீதிபாவம் சீதுளாய் சீதோதகம் சீத்தியோணான் சீந்திற்கொடி சீனக்கண்ணாடி சீனக்கிழங்கு சீனச்சட்டி
சீ வரிசை சொற்கள்
சீனப்பட்டை சீனிப்பிட்டம் சீனமிளகு சீனவெடி சீனியதிரசம் சீப்பாய்தல் சீமணல் சீமந்தரேகை சீமாள் சீமுதகூடம் சீமைச்சுண்ணாம்பு சீயா சீதளாதேவி சீதவாதக்கடுப்பு சீதாத்திரி சீது சீதேவி சீதோத்தமம் சீத்திரம் சீந்தில் சீனக்காக்காய் சீனக்குடை சீனட்டங்குருவி சீனப்பா சீனப்பூ சீனமுத்து சீனக்கிழங்கு சீபதி சீப்புச்சட்டை சீமந்தகம் சீமுதவாகி சீமைத்தக்காளி சீயாக்காய் சீயாள் சீரகச்சம்மா சீரங்கம் சீரணை சீரந்தாதி சீரா சீரிகை சீரிணப்பன்னம் சீரியர் சீர்கோள் சீர்ணபதிரம் சீர்த்தி சீர்பதி சீர்ப்பாடு சீறடி
சீ words in tamil
சீறூர் சீராங்கம் சீலம்பாய் சீரிணன் சீவகன் சீருகை சீவதூது சீர்கோழி சீவநாயகன் சீர்ணபாதன் சீவம் சீர்த்துழாய் சீயெனல் சீர்மடக்கு சீரகத்தாமர் சீறுதல் சீரணவஸ்திரம் சீலசம்பன்னன் சீரத்துவசன் சீலவாள் சீரம் சீலை சீவகளை சீரித்தல் சீவதேகம் சீரியம் சீவநாள் சீருணம் சீவா சீர்செய்தல் சீவாதம் சீர்திருத்தல் சீரகக்கோரை சீர்நிருவாகம் சீரகம் சீர்பிழை சீரணவாடிகை சீர்மை