“ஔ” என்ற உயிர் எழுத்துடன் “ச்” என்னும் மெய் எழுத்து இணைந்து “சௌ” என்ற உயிர்மெய் எழுத்து உருவாகின்றது.
இன்றைய இந்த பதிவில் “சௌ” என்ற எழுத்தில் ஆரம்பிக்கும் சொற்கள் பற்றி பார்ப்போம். இந்த பதிவு நிச்சயமாக ஆரம்ப வகுப்பில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு மிகுந்த பயன்மிக்கதாக அமையும் என நம்புகின்றோம்.
சௌ வரிசை சொற்கள்
சௌகரியம் | சௌந்தரலகிரி |
சௌந்தரி | சௌந்தரேசன் |
சௌகு | சௌமிகம் |
சௌதாயிகம் | சௌமியதாது |
சௌரபேயம் | சௌமாரம் |
சௌரவம் | சௌரவம் |
சௌரியார்ச்சிதம் | சௌரமானம் |
சௌவீரகம் | சௌகரிகன் |
சௌக்கியம் | சௌமனசியம் |
சௌதாக்கிரிக்குதிரை | சௌமத்திரை |
சௌந்தரன் | சௌமியநாராயணன் |
சௌந்தரியவதி | சௌரபேயி |
சௌபாக்கியம் | சௌரிகம் |
சௌரிரத்நம் | சௌகந்தியம் |
சௌளாம்பரம் | சௌகரியம் |
சௌதாமினி | சௌசாசாரம் |
சௌமோகம் | சௌதாமணி |
சௌரிகம் | சௌந்தரம் |
சௌஜன்யம் | சௌந்தரீகம் |
சௌபாக்கியவிதி | சௌரு |
சௌமாரம் | சௌவம் |
சௌமியக்கிரகம் | சௌமன் |
சௌரந்திகம் | சௌமேருகம் |
சௌரப்பியம் | சௌரிகன் |
சௌரியப்பிரதாபம் | சௌக்கியன் |
You May Also Like : |
---|
சொ வரிசை சொற்கள் |
சை வரிசை சொற்கள் |