நே வரிசை சொற்கள்

நே எழுத்து சொற்கள்

“ஏ” என்ற உயிர் எழுத்து “ந்” என்ற மெய் எழுத்துடன் இணைந்து “நே” என்ற உயிர்மெய் எழுத்து உருவாகின்றது. இந்த பதிவில் நாம் இன்று “நே” என்ற எழுத்தில் ஆரம்பிக்கும் வார்த்தைகள் சிலவற்றைப் பார்ப்போம்.

ஆரம்பப்பள்ளி மாணவர்கள் இலகுவாக வார்த்தைகளை மனப்பாடம் செய்யவும் அவர்களுக்கு வார்த்தைகளை கற்பிக்கும் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கும் இந்த பதிவு பயன் மிக்கதாக அமையும் என நம்புகின்றோம்.

நே வரிசை சொற்கள்

நேர்நேயமுதல்வன்
நேரேநேர்கொள்
நேசம்நேர்ந்துவிடல்
நேற்றுநேரியன்
நேரம்நேரம்கெட்டநேரம்
நேரெதிர்நேருக்குநேரே
நேர்மைநேர்மையானவன்
நேர்த்திநேற்றையமுன்தினம்
நேர்மறைநேசகன்
நேர்ப்படுநேசம்
நேர்கோள்நேசிப்பு
நேர்கோடுநேத்தி
நேசிப்புநேத்திராஞ்சநம்
நேயர்கள்நேத்திராம்பு
நேர்த்தியானநேத்திரௌஷதம்
நேசித்தல்நேமிசந்தனா
நேயர்விருப்பம்நேயன்
நேந்திரம்பழம்நேரம்
நேற்றையபொழுதுநேரியிழை
நேர்மையம்நேர்க்கடன்
நேர்மறையாகநேர்ஞ்சிராய்
நேருக்குநேர்நேர்நெட்டி
நேர்மறையானநேர்பிசின்
நேற்றையகாள்குநேர்மையம்
நேருக்குநேராகநேமி

நே எழுத்து சொற்கள்

நேத்திரசம்நேத்திரரோகம்
நேத்திரநோக்கம்நேத்திரவிதி
நேத்திரபரியந்தம்நேத்திரவைத்தியம்
நேத்திரம்நேத்திராவுடதம்
நேத்திரவாயுநேமநிட்டை
நேத்திரவைத்தியன்நேமிவலவன்
நேத்திராஞ்சனம்நேரடி
நேத்திராரிநேரியிறை
நேமகம்நேரோடுதல்
நேமிப்புள்நேர்காற்று
நேரங்கெட்டநேரம்நேர்நஞ்சு
நேரிசம்நேர்ந்துகொடுதல்
நேருக்குச்சீர்நேர்முகம்
நேர்கட்டுதல்நேசத்தோட்டம்
நேர்த்திக்குறிப்புநேரும்கூறும்
நேர்ந்தார்நேரம்காலம்
நேர்ப்புநேரி
நேசகன்நேரார்
நேரியன்நேர்நிரா
நேரிவெற்பன்நேர்படு
நேரேடுநேர்தல்
நேத்திரச்சதம்நேர்நிறுத்து
You May Also Like:
ராஜராஜ சோழன் வாழ்க்கை வரலாறு
நூ வரிசை சொற்கள்