“ஒ” என்ற உயிர் எழுத்துடன் “ப்” என்ற மெய் எழுத்து இணைந்து “பொ” என்ற உயிர்மெய் எழுத்து உருவாகின்றது.
இந்த பதிவில் நாம் “பொ” என்ற எழுத்தில் ஆரம்பிக்கும் சொற்களைப் பார்ப்போம். இந்த பதிவு தமிழ் மொழியை ஆர்வத்துடன் கற்கும் வேற்று மொழி இனத்தவர்களுக்கு மிக்க பயனுள்ளதாக அமையும் என நம்புகின்றோம்.
பொ வரிசை சொற்கள்
பொட்டு பொங்கடி பொல்லு பொங்கலாண்டி பொழில் பொசுக்குதல் பொந்து பொய்மை பொய் பொதுமை பொங்கல் பொடிச்சி பொய்கை பொடிதல் பொம்மை பொடியன் பொதி பொடிவு பொம்மல் பொடுகு பொதுமக்கள் பொட்டணம் பொங்கு பொட்டல் பொருள் பொட்டிலுப்பு பொன்னி பொட்டுக்கட்டுதல் பொறி பொட்டுக்குலைதல் பொன்னன் பொட்டுத்தாலி பொட்டி பொட்டை பொக்கிஷம் பொதிதல் பொழுது பொதியமுனி பொக்கணப்பிச்சி பொதிர்தல் பொக்கல்வாய் பொதுக்கட்டுதல் பொக்குப்பொக்கெனல் பொதுச்சூத்திரம் பொக்குறிப்பான் பொதுமகள் பொக்கைவாய் பொசுங்கல் பொக்கைவாய்ச்சி பொச்சாலிநெல்
பொ வரிசை சொற்கள்
பொச்சு பொதுவில் பொடிச்சிலை பொதுவைத்தல் பொடிப்பு பொத்தலூசி பொடியாதல் பொத்திக்கரப்பன் பொடுகன் பொத்திக்காளான் பொடுதலை பொத்திரை பொட்டலம் பொத்துப்பாய் பொட்டளி பொத்துப்பொத்தெனல் பொட்டில் பொத்துமான் பொட்டுக்குத்துதல் பொத்தைக்கால் பொட்டுக்கேடு பொத்தைச்சி பொட்டுப்பூச்சி பொந்தையக்கோல் பொதிசோறு பொன்றாவல்லி பொதிப்போதா பொன்செய்கொல்லி பொதியாவற்பன் பொன்னகர்க்கிறைவன் பொதிர்ப்பு பொன்னப்பிரகம் பொதுக்கல் பொன்னவண்டு பொதுப்பெண் பொன்னாங்காணி பொதுமத்தியம் பொன்னாந்தட்டான் பொதுமனிதன் பொன்னாம்பனம் பொதுமாது பொன்னித்துறைவன் பொதும்பு பொன்னிறமாட்சி பொதுவர் பொன்னூமத்தை பொதுவறுசிறப்பு பொன்னெயில்வட்டம் பொதுவியர் பொன்மயம்
பொ சொற்கள்
பொன்மலாம் பொம்மலாட்டம் பொன்வித்து பொய்க்கண்ணி பொன்விலை பொய்க்கதை பொம்மெனல் பொய்க்கிளை பொய்கையாழ்வார் பொய்சத்தியம் பொய்க்கண் பொய்சொல்லுவோன் பொய்க்கண்ணுறக்கம் பொய்ச்சத்தம் பொய்க்கால் பொய்ச்சாட்சி பொய்க்கோட்டை பொய்ந்நீர் பொன்னரிதாரம் பொய்ப்படுதல் பொன்னாங்கன்னி பொய்ப்பத்திரம் பொன்னாங்கொட்டை பொய்ப்பிஞ்சு பொன்னாபரணம் பொய்ப்பூ பொன்னாவிரை பொய்முயக்கம் பொன்னிமிளை பொய்முளை பொன்னுக்குவீங்கி பொய்மூக்கு பொன்னெயிற்கேள் பொய்மை பொன்னேரி பொய்யடி பொன்மயிற்கொன்றை பொய்யாப்புள் பொன்முசுட்டை பொய்வார்த்தை பொன்வண்ணக்குறிஞ்சி பொய்வாழ்க்கை பொன்வாய்ப்புள் பொய்வாழ்வு பொன்வினைமாக்கள் பொரவழைத்தல்
பொ வரிசை சொற்கள்
பொரிகாரம் பொருக்கெனல் பொரிமலர் பொருட்பெற்றி பொருகளம் பொருணிலை பொருக்காங்கட்டி பொருண்மை பொருட்சிதைவு பொருத்தக்கடதாசி பொருட்டு பொருநுதல் பொருட்சுவை பொருந்தர் பொருட்டிரிபு பொருந்தார் பொருட்பெண்டீர் பொருனை பொருணி பொருபொரெனல் பொருண்முடிவு பொருப்புவில்லான் பொருதல் பொரும்பி பொருத்தமின்மை பொருள்கோள் பொருந்தநதி பொருவாய் பொருந்தம் பொருவுதல் பொருந்தலர் பொறுக்குதல் பொருந்தோலை பொறுமை பொருபொரும்பான் பொற்கம்பி பொருட்பரையன்பாவை பொற்காரை பொருட்பேந்தி பொற்சரக்கு பொருளின்பம் பொற்சுண்ணம் பொருள்வயிற்பிரிவு பொற்பாளம் பொருகு பொற்பூச்சு
பொ words in tamil
பொற்றகடு பொல்லாநடை பொற்றேகரசம் பொக்கம் பொலிக்கொடி பொதியமலை பொலுகுதல் பொதியவிடை பொல்லாங்கு பொறுக்கி பொல்லாநிலம் பொறுப்பித்தல் பொல்லார் பொற்கண்டை பொழுது பொற்காசு பொழுதுவிடிதல் பொற்சபை பொழுதொடுபுணர்தல் பொற்சீந்தில் பொங்கழி பொற்பராகம் பொதுவியல் பொற்புறுத்தல் பொறியிலார் பொற்பொருப்பு பொறுப்பானவன் பொற்றிக்கீரை பொற்கசை பொலிக்கடா பொற்கலநிறுக்கை பொலியளவு பொற்கொல்லன் பொலுபொலுப்பு பொற்சரிகை பொல்லாநிறம் பொற்பம் பொல்லாமை பொற்பிரகாசம் பொழிப்புத்திரட்டு பொற்பூவராகன் பொழுதுவணங்கி பொற்றாலைக்கரிப்பான் பொதுவிலைமகளிர் பொலங்கலம் பொங்கடி பொலிதல் பொது பொலுபொலுத்தல் பொற்பாரதம்