“ஆ” என்ற உயிர் எழுத்துடன் “வ்” என்ற மெய் எழுத்து இணைந்து “வா” என்ற உயிர்மெய் எழுத்து உருவாகின்றது. இந்த பதிவில் நாம் இன்று “வா” என்ற எழுத்தில் ஆரம்பிக்கும் சொற்கள் சிலவற்றைப் பார்ப்போம்.
இந்த பதிவு தாய்மொழி அல்லாத வேற்று மொழியாக தமிழைக் கற்போருக்கு மிகுந்த பயனுள்ளதாக அமையும் என நம்புகின்றோம்.
வா வரிசை சொற்கள்
வால் வாசதம் வாழை வாசம்பண்ணல் வானம் வாசவன் வான் வாசவன்சாரதி வாரம் வாசனைப்பண்டம் வாங்கு வாசி வாசல் வாசிப்பு வாடு வாசித்தல் வார் வாசுதேவன் வாயு வாட்டம் வாதி வாணிகேள்வன் வாணி வாத்தியப்பொது வாடி வாதமண்டலி வாஸ்து வாதமானம் வாழ்வு வாதரங்கம் வாழ்க்கை வாதராயணன் வாக்கு வாதனை வாக்குவாதம் வாதானுவாதம் வாக்குவிசேடம் வாந்தரதம் வாக்குத்தத்தம் வாமீகம் வாகுசன் வாமதேவன் வாகுவலயம் வாமம் வாச்சியப்பொது வாமலூரம் வாச்சியம் வாமாவர்த்தம் வாசச்சாந்து வாய்க்காப்போன் வாசசாம்பதி வாய்திறத்தல்
வா சொற்கள்
வாயகம் வாமம் வாயில் வானோர் வாயிலாளர் வாலும்தோலும் வாரணசி வானவரம்பன் வாரணம் வான் வாரிதி வாளாறு வாலஞானம் வாழ்நர் வாலிகை வாழ்ச்சி வாலிசம் வாலுவன் வாலிபம் வாலிது வாருகம் வாலிபன் வாலுகம் வாழ்க்கைத்துணை வாலுவர் வாழைமரம் வாலூகம் வாழ் வாலேபம் வானநதி வாவி வானவரம்பன் வாழ்த்துமடல் வாக்கியம் வாள் வாக்குமூலம் வாற்சல்லியம் வாசம் வானவர் வாத்சல்யம் வானோர்கோமான் வாதனை வாக்குத்தத்தம் வாந்திபேதி வாசகம் வார்த்தை வாஞ்சை வாடல்வதவல் வாதம் வானி வாந்தி வானவமகளிர்
வா starting words in tamil
வாளை வாழ்தி வாளாதி வாவல் வாழ்த்தும் வாலிய வாவு வாரு வாலியோன் வாரி வாலா வாரெலன் வாலம் வாரணவாசி வாழ்த்து வார் வாழைப்பழம் வாயடை வாளா வாய்மொழி வானரம் வாழிபாடல் வானோர் வாசலன் வாக்கு வாரணம் வாகனம் வாயுறை வாசனை வாய்வீடு வாத்தியம் வாசாவதி வாதித்தல் வாலோடி வாநரம் வாசல் வாராவதி வார்த்தை வாட்டவாட்டம் வாயில் வானவன் வாய்வான் வானம்பாடி வாரியன் வாளி வாணிவாகு வாளா வாசலடி