“ஈ” என்ற உயிர் எழுத்து “வ்” என்ற மெய் எழுத்து இணைந்து “வீ” என்ற உயிர்மெய் எழுத்து உருவாகின்றது. இந்த பதிவில் நாம் “வீ” என்ற எழுத்தில் ஆரம்பிக்கும் வார்த்தைகள் சிலவற்றைப் பார்ப்போம்.
இந்த பதிவு தமிழ் மொழியை வேற்று மொழியாகக் கற்கும் வேற்று மொழி இனத்தவர்களுக்கு பயனுள்ளதாக அமையும் என நம்புகின்றோம்.
வீ வரிசை சொற்கள்
வீடு வீக்கம் வீணை வீச்சுவலை வீரம் வீரலட்சுமி வீரன் வீரபத்திரர் வீசு வீரமான் வீண் வீராதிவீரன் வீதம் வீஷ்மன் வீரியம் வீரியமான வீட்டில் வீரமகன் வீங்குதல் வீற்றிருத்தல் வீச்சு வீரங்காட்டுதல் வீழ்ச்சி வீசகணிதம் வீதிவிபத்து வீசகா வீண்செலவு வீசநோய் வீசுதல் வீசமாதிருகை வீசயனம் வீச்சேணி வீசுகாலேணி வீஞ்சுதல் வீசோதகம் வீடாவழி வீசோதகிருட்டம் வீடுதூங்கி வீச்சுக்காரன் வீடுநெறிப்பால் வீச்சுக்காரி வீடுவிலக்கம் வீச்சுக்கொள்ளுதல் வீட்சம் வீச்சுவலை வீட்சிதம்
வீ சொற்கள்
வீட்டுக்கிரியை வீரகம் வீட்டுக்குத்தூரம் வீரகெம்பீரம் வீட்டுநெறிப்பால் வீரக்குட்டி வீட்டுப்பூனை வீரக்கொடி வீட்டுமுன்கட்டு வீரசாகி வீட்டுள்ளார் வீரசூரன் வீட்டுவிசாரணை வீரசூரம் வீணாசியன் வீரசேநசன் வீணாற்புனை வீரசைவம் வீணை வீரசைவர் வீணைவலிக்கட்டு வீரச்செல்வி வீணைவல்லோர் வீரட்டம் வீண்பத்தி வீரணன் வீதசோகம் வீரதரம் வீதிகோத்திரன் வீரதுரந்தரன் வீதியிற்கட்டியகொடி வீரமுத்திரிகை வீதிவண்ணச்சேலை வீரவாளி வீநாகம் வீரிடம் வீபணி வீரேசன் வீபற்சு வீர்வீரெனல் வீப்பகழி வீழ்கதி வீரபராக்கிரமன் வீவு வீம்பு வீட்சிதம் வீரகச்சு வீண் வீரகண்டாமணி வீபணி
வீ starting words in tamil
வீரங்காட்டுதல் வீராதிவீரன் வீரச்செல்வி வீராவேசம் வீரதை வீரிடுதல் வீட்டு வீரைச்செடி வீரட்டானம் வீழி வீரதச்சுவன் வீவதம் வீரதராசநம் வீகம் வீரப்பாடு வீட்டுமன் வீரலட்சுமி வீணைநரம்பு வீரவிருட்சம் வீபத்து வீமம் வீரை வீழ்கதி வீணாய்ப்போதல் வீற்றம் வீறுவீறு வீற்றிருத்தல் வீளை வீரமக்கள் வீழ் வீட்டிலாய்விடல் வீலை வீறு வீரமக்கள் வீற்றிரு வீற்று வீழ்க்கை வீகை