“ஊ” எனும் உயிர் எழுத்துடன் “ச்” என்னும் மெய் எழுத்து இணைந்து “சூ” என்னும் உயிர்மெய் எழுத்து உருவாகின்றது.
இன்றைய இந்த பதிவில் “சூ” எழுத்தில் ஆரம்பிக்கும் சொற்கள் சிலவற்றை பார்க்கலாம். இந்த பதிவு நிச்சயமாக தமிழ் மொழியை ஆரம்பத்தில் இருந்து கற்கும் மாணவர்களுக்கு மிக்க பயனாக இருக்கும் என நம்புகின்றோம்.
சூ வரிசை சொற்கள்
சூது சூலை சூரியன் சூழ்ச்சி சூறாவளி சூடு சூரியகாந்திபூ சூழை சூடம் சூழி சூழ் சூரசம் சூல் சூசனம் சூரன் சூசகம் சூலம் சூசம் சூசிகை சூடிகை சூத்திரம் சூட்சுமம் சூரியை சூரியபகவான் சூளி சூடுசொரணை சூரை சூரன்போர் சூராகன் சூடேற்றுதல் சூரியகுலம் சூக்காட்டுதல் சூரியமண்டலம் சூக்காய் சூரியஸ்தமனம் சூக்கீடம் சூகைக்கண் சூக்குமத்தண்டுலம் சூக்கம் சூக்குமதாரி சூக்குமபஞ்சாக்கரம் சூசாக்கிரம் சூக்குமபத்திரம் சூசி சூக்குமில் சூசிகம் சூக்குளி சூசிகாதாரம் சூசபவாயு சூசிகாபாணம்
சூ வரிசை சொற்கள்
சூசிகாமுகம் சூசுகம் சூசிகாவாயு சூச்சான் சூசிக்கல் சூடகம் சூசியம் சூடம் சூசியாசியம் சூடல் சூடாக்கல் சூடிச்சி சூடாமணிநிகண்டு சூடினர் சூடாளைக்கல் சூடுகாட்டுதல் சூடி சூடுதட்டுதல் சூடிகை சூதகவீடு சூடுதல் சூதமாமுனி சூட்சி சூதவம் சூட்டுப்பாய் சூதிக்கிரகம் சூதகசன்னி சூத்திரக்கண்டன் சூத்திரப்புட்பம் சூன்றிடல் சூத்திரயாப்பு சூரணபாரதம் சூத்திரவேட்டணம் சூரியகதி சூனியம் சூரியகாரம் சூனு சூரியகுலம் சூரியபகவான் சூட்டிறைச்சி சூரியர் சூதகக்கட்டி சூரியவிம்பம் சூதகண்டகி சூடுவாரி சூதக்கிராணி சூட்சுமம் சூதரம்
சூ words in tamil
சூதுபோர் சூனியவாதி சூத்திரதாரி சூன்முகில் சூத்திரப்பா சூபகாரன் சூத்திரவிருத்தி சூரல் சூரியகலை சூரியஸ்திரம் சூரியகிரகணம் சூரை சூரியசரம் சூட்டடுப்பு சூரியபூசை சூட்டுக்கோல் சூரியலோகம் சூதகசத்துரு சூதகமலடு சூத்திரநாகம் சூதநோக்கம் சூத்திரயாசகன் சூதவஞ்சனம் சூத்திரவுருவம் சூதாடுகருவி சூனியகடம் சூதாட்டியுள்ளான் சூனியவித்தை சூன்றல் சூரியன்வீதி சூபன் சூரியப்பிரபை சூரிக்கத்தி சூரியவாதி சூரியகாந்தப்பட்டு சூரியலோகம் சூரியகிரகம் சூர்த்தம் சூர்ணபாரதம் சூலைகிருது சூறன் சூலைசத்துரு சூறு சூளுதல் சூலல் சூள் சூலவேல் சூழ்க்கழியருக்கை
சூ words in tamil
சூவானக்காரி சூலவாசனம் சூர்த்தநோக்கு சூலிகம் சூர்ப்பு சூலைகுன்மம் சூறல் சூளாமணிநிகச்டு சூற்கொள்ளுதல் சூளைக்கல் சூழிகை சூறாவளி சூழ்தாழை சூலக்குறடு சூவானம் சூலவிளக்கு சூர்த்தல் சூலுதல் சூர்வு சூலைகட்டு சூளிகம் சூளையாடுதல் சூழ்ச்சம் சூவாரை