“ஐ” என்னும் உயிர் எழுத்துடன் “ச்” எனும் மெய் எழுத்து இணைவதனால் “சை” என்னும் உயிர்மெய் எழுத்து உருவாகின்றது.
அன்பார்ந்த வாசகர்களே இன்றைய இந்த பதிவில் நாம் “சை” என்ற எழுத்தில் ஆரம்பிக்கும் சொற்கள் சிலவற்றை பார்ப்போம். இந்த பதிவு நிச்சயமாக ஆரம்பப்பள்ளி மாணவர்களுக்கு மிக்க பயனுள்ளதாக அமையும் என நம்புகின்றோம்.
சை வரிசை சொற்கள்
சைகை | சைத்தியம் |
சைக்கிள் | சைலபதி |
சைவர் | சைவசித்தாந்தம் |
சைக்கிள்ரிக்ஷா | சைவம் |
சைத்தான் | சைவன் |
சைனம் | சைத்திராவலி |
சைனியம் | சைதிதம் |
சைத்துவம் | சைதியமுகம் |
சைத்திராதம் | சைங்கிகேயம் |
சைத்திராவலி | சைதவாகிநி |
சைத்திராகன் | சைலகதி |
சைந்தவி | சைலபதி |
சைம்மினி | சைவசமயம் |
சையோகித்தல் | சைவலம் |
சைரேயகம் | சைகிரி |
சைங்கியம் | சைவாசாரம் |
சைத்தியமுகம் | சைங்கம் |
சைத்திரியம் | சைசவப்பருவம் |
சைமிநகரோன் | சைத்தியோபசாரம் |
சையெனல் | சைத்திரியாஞானம் |
சைரிகம் | சைமினிமுனி |
சைலகுரு | சையை |
சைலபித்தி | சைரிபம் |
சைவசாத்திரம் | சைலசிருங்கம் |
சைலாந்திரம் | சைவபூடனம் |
You May Also Like : |
---|
சு வரிசை சொற்கள் |
சூ வரிசை சொற்கள் |