“எ” என்ற உயிர் எழுத்துடன் “ம்” என்ற மெய் எழுத்து இணைந்து “மெ” என்ற உயிர்மெய் எழுத்து உருவாகின்றது. இந்த பதிவில் நாம் “மெ” என்ற எழுத்தில் ஆரம்பிக்கும் சொற்களைப் பார்ப்போம்.
இந்த பதிவு தமிழ் மொழிச் சொற்களை ஆரம்பத்தில் இருந்து கற்கும் வேற்று மொழி இனத்தவர்களுக்கு சொற்களை இலகுவாக மனப்பாடம் செய்ய பயனுள்ளதாக அமையும் என நம்புகின்றோம்.