“ஏ” என்ற உயிர் எழுத்துடன் “வ்” என்ற மெய் எழுத்து இணைந்து “வே” என்ற உயிர்மெய் எழுத்து உருவாகின்றது. இந்த பதிவில் நாம் “வே” என்ற எழுத்தில் ஆரம்பிக்கும் வார்த்தைகள் சிலவற்றைப் பார்ப்போம்.
இந்த பதிவு எழுத்துக்கள் மனப்பாடம் செய்யும் ஆரம்பப்பள்ளி மாணவர்களுக்கும் அவர்களுக்கு இவற்றைக் கற்பிக்கும் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கும் பயன்மிக்கதாக அமையும் என நம்புகின்றோம்.
வே வரிசை சொற்கள்
வேல் வேட்டு வேடுவன் வேகம் வேடுவிச்சி வேடன் வேர் வேள்வி வேலை வேளாண்மை வேங்கை வேறுபாடு வேளை வேற்றுமை வேட்டை வேறுபடல் வேம்பு வேளாளர் வேதனை வேந்தர் வேதம் வேந்தன் வேலன் வேய்தல் வேலூர் வேண்டும் வேர்வை வேலாயுதம் வேதியர் வேல்முருகன் வேளாங்கன்னி வேகசரம் வேலைக்காரன் வேகடை வேகத்தடை வேகடைத்தாள் வேதனம் வேகநாசனம் வேந்தர்கள் வேகப்பிணம் வேசி வேகமுள்ளோன் வேதா வேகமத்தமம் வேண்டாம் வேகவிதாரணம் வேட்டையாடு வேகாகாதம் வேலையில்லா வேக்காடு
வே வரிசை சொற்கள்
வேசந்தம் வேடிக்கைகாட்டுதல் வேட்கை வேட்கைப்பெருக்கம் வேட்சை வேட்கோபன் வேட்டம் வேட்டை வேடதும் வேட்டைக்கடா வேடங்காட்டுதல் வேட்டைக்காரர் வேடசேரி வேட்டைவாளி வேடச்சி வேட்டைவியல் வேடர் வேட்டோர் வேணிகை வேதகௌலேகயன் வேணிசம்ஹாரம் வேதக்கொடியோன் வேணீர் வேதசங்கிதை வேணுகம் வேதசாத்திரம் வேணுபலம் வேதநாதன் வேண்டாத்தலையன் வேதநாயகன் வேண்டிக்கேட்டல் வேதநிருத்தம் வேதகர்ப்பை வேதநீயம்
வே சொற்கள்
வேதனாதானம் வேதாளம் வேதனைசெய்வோன் வேதாளியர் வேதபுண்ணியம் வேதிகைபீடம் வேதமாதிரு வேதித்துவம் வேதமாயாவாதம் வேதினம் வேதமார்க்கம் வேதீசன் வேதமித்திரன் வேதோதயன் வேதமுக்கியை வேத்தவை வேதமுதல்வன் வேத்திரகீயம் வேதரஞ்சகன் வேத்திரச்சாய் வேதவசனம் வேத்திரத்தாள் வேதவதநம் வேத்திரவதி வேதவாக்கியம் வேத்திரி வேதவித்திகள் வேந்தவை வேதவியாசகர் வேந்து வேதாக்ரணி வேனல் வேதாதிவண்ணம் வேனிற்காலம் வேதாதிவர்ணம் வேனில் வேதாத்தியைபசி வேபனம் வேதாந்ததீபம் வேப்பாலை வேதாந்தன் வேம்பனம் வேதாந்தி வேம்பாணி வேதார்த்தமன் வேம்பு
வே words in tamil
வேயர்சி வேரோடுதல் வேயாமாடம் வேர்குஞ்சு வேயாம் வேர்க்குறி வேய்கள் வேர்ப்படலம் வேரடன் வேறுபடுதல் வேரிபீதகம் வேற்றுக்குரல் வேர்க்கடலை வேலமரம் வேர்க்குரு வேலம்பாசி வேர்க்கொம்பு வேலிமூலம் வேறிடம் வேலாவலயம் வேற்றலம் வேலிப்பாகல் வேற்றுமைகாட்டுதல் வேலைப்பரிட்சை வேலாயுதம் வேல்லிதம் வேலிமூங்கில் வேளாவளி வேலுயிற்றுயின்றோன் வேளைப்பிழை வேல்புலவரசர் வேள்விக்குண்டம் வேல்லி வேள்விநாயகன் வேளா வேவாள் வேளாட்டி வேள்விப்பசு வேளாண்டுலர் வேஷகம் வேளாண்மரபியல் வேள்விப்பயன் வேயுள் வேஷ்டகம் வேய்ங்குழல் வேரறுத்தல்