சை வரிசை சொற்கள்

சை starting words in tamil

“ஐ” என்னும் உயிர் எழுத்துடன் “ச்” எனும் மெய் எழுத்து இணைவதனால் “சை” என்னும் உயிர்மெய் எழுத்து உருவாகின்றது.

அன்பார்ந்த வாசகர்களே இன்றைய இந்த பதிவில் நாம் “சை” என்ற எழுத்தில் ஆரம்பிக்கும் சொற்கள் சிலவற்றை பார்ப்போம். இந்த பதிவு நிச்சயமாக ஆரம்பப்பள்ளி மாணவர்களுக்கு மிக்க பயனுள்ளதாக அமையும் என நம்புகின்றோம்.

சை வரிசை சொற்கள்

சைகைசைத்தியம்
சைக்கிள்சைலபதி
சைவர்சைவசித்தாந்தம்
சைக்கிள்ரிக்ஷாசைவம்
சைத்தான்சைவன்
சைனம்சைத்திராவலி
சைனியம்சைதிதம்
சைத்துவம்சைதியமுகம்
சைத்திராதம்சைங்கிகேயம்
சைத்திராவலிசைதவாகிநி
சைத்திராகன்சைலகதி
சைந்தவிசைலபதி
சைம்மினிசைவசமயம்
சையோகித்தல்சைவலம்
சைரேயகம்சைகிரி
சைங்கியம்சைவாசாரம்
சைத்தியமுகம்சைங்கம்
சைத்திரியம்சைசவப்பருவம்
சைமிநகரோன்சைத்தியோபசாரம்
சையெனல்சைத்திரியாஞானம்
சைரிகம்சைமினிமுனி
சைலகுருசையை
சைலபித்திசைரிபம்
சைவசாத்திரம்சைலசிருங்கம்
சைலாந்திரம்சைவபூடனம்
You May Also Like :
சு வரிசை சொற்கள்
சூ வரிசை சொற்கள்