“ஒ” என்ற உயிர் எழுத்துடன் “ச்” எனப்படும் மெய் எழுத்துடன் சேர்ந்து “சொ” எனப்படும் உயிர்மெய் எழுத்து உருவாகின்றது.
இன்றைய இந்த பதிவில் நாம் “சொ” என்னும் எழுத்தில் ஆரம்பிக்கும் சொற்கள் சிலவற்றை பார்ப்போம். இந்த பதிவு தமிழ் மொழியை வேற்று மொழியாக கற்கும் மாணவர்களுக்கு மிக்க பயனுள்ளதாக அமையும் என நம்புகின்றோம்.