நு வரிசை சொற்கள்

நு words in tamil

“உ” என்ற உயிர் எழுத்து “ந்” என்ற மெய் எழுத்துடன் இணைந்து “நு” என்ற உயிர்மெய் எழுத்து உருவாகின்றது. இந்த பதிவில் நாம் இன்று “நு” என்ற உயிர்மெய் எழுத்தில் ஆரம்பிக்கும் வார்த்தைகள் சிலவற்றைப் பார்ப்போம்.

வேற்று மொழியாக தமிழ்மொழியைக் கற்கும் பிற மொழி இனத்தவர்களுக்கு தமிழ்மொழிச் சொற்களை இலகுவாக மனப்பாடம் செய்ய இத்தகைய பதிவுகள் பயனுள்ளதாக அமையும் என நம்புகின்றோம்.

நு வரிசை சொற்கள்

நுகம்நுண்பொறி
நுக்குடம்நுண்மருங்கல்
நுசுப்புநுதலணி
நுடங்குதல்நுதி
நுணாக்காய்நுனிப்பந்தி
நுணுங்கல்நுபம்
நுண்ணுணர்வுநுரைப்பீர்க்கு
நுண்ணறிவுநுளும்புதல்
நுதற்சுடிகைநுழாய்ப்பாக்கு
நுதலுதல்நுழைசற்புலு
நுந்தைநுவற்சி
நுன்நுகர்தல்
நும்மோர்நுரை
நுளம்புநுகர்வு
நுள்ளுநுங்கை
நுழைகடவைநுடங்கல்
நுழைவாயில்நுணா
நுவலுதல்நுணுக்குதல்
நுதுத்தல்நுண்ணிமை
நுகர்ச்சிநுண்மணல்
நுங்குக்கண்நுதனாட்டன்
நுடக்கிநுதலணிமாலை
நுணங்கியோர்நுதுப்பு
நுணாசுதல்நுனை
நுண்ணிச்சிறைநும்பி

நு words in tamil

நுலையிலிநுங்கை
நுள்ளான்நுடக்கு
நுழந்திநுணுக்குக்காட்டி
நுழைநரிநுணவு
நுவலாறுவற்சிநுதி
நுட்பம்நுவ்வை
நுவலல்நுவறல்
நுகும்புநுளையர்
நுடக்கம்நுசுப்பு
நுணுக்கம்நுடங்கு
நுணுவம்நுணல்
நுதால்நுதல்
நுவர்நுந்தை
நுவல்நுவணை
நுளைமகள்நுவறு
You May Also Like :
ஊழல் பற்றிய கட்டுரை
நி வரிசை சொற்கள்