“க்” என்ற மெய் எழுத்தும் “ஈ” என்ற உயிர் எழுத்தும் இணைந்து “கீ” என்ற உயிர்மெய் எழுத்து உருவாகின்றது.
தமிழை ஆர்வத்துடன் கற்பவர்களுக்கும் ஆரம்பக்கல்வி பயிலும் மாணவர்களுக்கும் இந்த பதிவு மிக மிக பயனமிக்கதாக அமையும் என்று நம்புகின்றோம்.
கீ வரிசை சொற்கள்
கீரை | கீழ்த்திசை |
கீதம் | கீழ்நோக்கு |
கீல் | கீழ்படிதல் |
கீழ்ப்படிதல் | கீழ்பால் |
கீரி | கீழ்பூமி |
கீற்று | கீழ்ப்பாடு |
கீழே | கீழ்மடி |
கீறல் | கீழ்மடை |
கீச்சு | கீழ்முகம் |
கீரிப்பூச்சி | கீழ்வயிறு |
கீழாநெல்லி | கீழ்வாடை |
கீர்த்தி | கீழ்வாய் |
கீரியினம் | கீழ்வாய்ப்புறம் |
கீழுதடு | கீழ்வாரி |
கீரணம் | கீழ்விதேகம் |
கீழ்மக்கள் | கீதை |
கீடம் | கீர்த்தனம் |
கீழைத்திசை | கீர் |
கீழ்க்கணக்கு | கீடம் |
கீழ்காய்நெல்லி | கீர்த்தி |
கீழ்காற்று | கீரணம் |
கீழ்க்குரல் | கீலகை |
கீழ்த்திசை | கீழாறு |
கீ letter words in tamil
கீழ்மகன் | கீதை |
கீழ்மை | கீனர் |
கீழறுத்தல் | கீரந்தையர் |
கீழோர் | கீரிப்பிள்ளை |
கீறல் | கீரிப்பூடு |
கீன்றல் | கீரிமரம் |
கீசகதித்து | கீரியுள்ளல் |
கீசகன் | கீரைநார்ப்பட்டு |
கீசம்பறை | கீரோதகம் |
கீசரன் | கீரோமாரோ |
கீசவள்ளி | கீர் |
கீசா | கீர்க்கீரெனல் |
கீச்சுகீச்சுத்தம்பலம் | கீர்த்தி |
கீச்சுக்கிட்டம் | கீர்த்தித்தல் |
கீச்சுக்கீச்செனல் | கீர்த்திமதி |
கீச்சுத்தாரா | கீர்த்திமான் |
கீடக்கிநம் | கீர்த்திரதன் |
கீடராஜம் | கீற்றன் |
கீணம் | கீற்று |
கீணர் | கீலகை |
கீதசாத்திரம் | கீலல் |
கீதம் | கீலாலயன் |
கீதவம் | கீல் |
கீதவாத்தியம் | கீழறுத்தல் |
கீதாரி | கீழுதடு |
கீ words in tamil
கீழ்வீடு | கீள் |
கீண்டு | கீறி |
கீதாஞ்சலி | கீழ்வாக்கம் |