கொ வரிசை சொற்கள்

கொ words in tamil

“ஒ” என்ற உயிர் எழுத்தும் “க்” என்ற மெய் எழுத்தும் ஒன்றாக இணைவதன் மூலம் “கொ” என்ற உயிர்மெய் எழுத்து உருவாகின்றது. இன்றைய பதிவில் நாம் “கொ” என்ற உயிர்மெய் எழுத்தில் ஆரம்பிக்கும் சொற்கள் சிலவற்றை பார்ப்போம். இந்த பதிவு ஆரம்பப்பள்ளி மாணவர்கள் சொற்களை இலகுவாக இனங்கண்டு பயில உதவும் என எதிர்பார்க்கின்றோம்.

கொ வரிசை சொற்கள்

கொக்குகொக்குமீன்
கொடுகொக்கைச்சத்தகம்
கொலைகொக்கோகம்
கொன்றைகொங்கணியர்
கொண்டைகொங்கணியான்
கொல்லன்கொங்கன்
கொல்லைகொங்கம்
கொந்துதல்கொங்கரிசி
கொள்ளைகொங்கர்
கொள்வனவுகொங்காணி
கொள்ளைக்காரன்கொங்காரம்
கொள்முதல்கொங்கை
கொடுக்குமதிகொசமசக்கு
கொத்துதல்கொசுக்கந்தேன்
கொடிதுகொசுகொசுகு
கொத்துறொட்டிகொசுக்கட்டை
கொக்கட்டிகொசுறு
கொக்கறையுடும்புகொச்சாளை
கொக்கலகுகொச்சிக்காய்
கொக்காட்டால்கொச்சிக்குழந்தை
கொக்கான்வெட்டுதல்கொச்சித்தமரத்தை
கொக்காம்பாளைகொச்சிமஞ்சள்
கொக்கிறகுமந்தாரைகொச்சியேலம்
கொக்குமட்டிகொச்சிலித்தி
கொக்குமந்தாரைகொஞ்சி

கொ சொற்கள்

கொஞ்சுகொளிகொடுக்குதல்
கொடிகொடுங்காலம்
கொடிகட்டிநிற்றல்கொடுங்கூற்று
கொடிக்கள்ளிகொடுஞ்சொல்
கொடிக்கால்கொடுபோதல்
கொடிக்கையான்கொடுப்பை
கொடிக்கொத்தான்கொடும்புரி
கொடிக்கொற்றான்கொடுவாட்கத்தி
கொடிக்கோரைகொடுவேலி
கொடிச்செண்பகம்கொடைப்பொருள்
கொடிச்சூரைகொடித்தம்பம்
கொடிதமிழ்கொடித்துத்தி
கொடித்தக்காளிகொடிநெட்டி
கொடித்திருப்பாடகம்கொடிப்பாசி
கொடிநாய்கொடிப்பிள்ளை
கொடிப்படைகொடிமல்லிகை
கொடிப்பிணைகொடிமுடியன்
கொடிமரம்கொடியராகு
கொடிமுடிகொடியால்
கொடியரசுகொடிவசலை
கொடியாந்தரம்கொடிவிட்டுச்சரிதல்
கொடியெலுமிச்சைகொடுகடி
கொடிவாகனன்கொடுகொடெனல்
கொடிவேலிகொடுங்குதல்
கொடுகொடுத்தல்கொடுங்கை

கொ words in tamil

கொடுத்தல்கொடும்பாகு
கொடுப்புகொடுவரி
கொடுமையுள்ளோன்கொடுவில்
கொடும்புலிகொடைசாலி
கொடுவானம்கொடையாளி
கொடைகொட்டகச்சி
கொடையாளிகொட்டங்கச்சி
கொடித்தரம்கொட்டத்திரட்சி
கொடித்தூக்குதல்கொட்டல்
கொடிப்பசளைகொட்டாங்கரந்தை
கொடிப்பாளைகொட்டாபுளி
கொடிப்புலிகொண்டகுளம்
கொடிமாடுகொண்டற்பகை
கொடிமுந்திரிகைகொண்டல்மிதித்தல்
கொடியாடைகொண்டாடல்
கொடியிலந்தைகொண்டிமடி
கொடிவழுதலைகொண்டேசன்
கொடிவேம்புகொண்டைக்கிருட்டி
கொடுகுகொண்டைசுத்தியல்
கொடுகொட்டிகொண்டைத்துலா
கொடுங்கரிகொண்டையூசி
கொடுங்குழைகொதிகுடல்
கொடுங்கோன்மைகொதிகுலித்தல்
கொடுநுகம்கொட்டகை
கொடுப்புப்பிறிகொட்டணை

கொ starting words in tamil

கொட்டாய்கொட்டாவி விடுதல்
கொட்டித்தலைத்தல்கொட்டில்
கொட்டுக்கன்னார்கொட்டுச்செத்தல்
கொட்டுண்ணல்கொண்டம்
கொண்டைகரந்தைகொண்டலாத்தி
கொண்டற்கல்கொண்டல்வண்ணன்
கொண்டல்கொண்டாட்டு
கொண்டவிற்றல்கொண்டிலான்
கொண்டானடித்தல்கொண்டைக்கரிச்சான்
கொண்டுனிகொண்டைக்கிளாறு
கொண்டைக்கிரிகொண்டைச்சானி
கொண்டைக்குச்சுகொண்டைமணல்
கொண்டைச்சிகொண்டைலாத்தி
கொண்டையனிகொதுகு
கொண்டோன்கொத்தணி
கொதுகுலம்கொட்டாமட்டை
கொட்டனைகொட்டாபித்தல்
கொட்டறைகொட்டாங்கச்சி
You May Also Like :
கே வரிசை சொற்கள்
கெ வரிசை சொற்கள்