“இ” என்னும் உயிர் எழுத்துடன் “ச்” என்ற மெய் எழுத்துடன் இணைந்து “சி” எனும் உயிர்மெய் எழுத்து உருவாகின்றது.
இன்றைய இந்த பதிவில் நாம் “சி” வரிசையில் ஆரம்பிக்கும் சொற்கள் சிலவற்றைப் பார்ப்போம். இந்த பதிவு ஆரம்ப பள்ளி மாணவர்கள் இலகுவாக தமிழைக் கற்க மிகவும் பயனுள்ளதாக அமையும் என நம்புகின்றோம்.
சி வரிசை சொற்கள்
சிங்கம் சில சிலந்தி சிறை சிறகு சினம் சிரிப்பு சிகை சிப்பாய் சிலை சிற்றுண்டி சித்தி சிகை சித்தன் சினம் சிறப்பு சிவப்பு சிரமம் சிப்பி சிலி சிறுத்தை சிமிழ் சிகரம் சிந்தை சிறுநீரகம் சிந்தனை சிப்பந்திகள் சிலம்பு சிட்டுக்குருவி சித்திரை சிசு சிரசு சிறுமி சித்திரம் சிறுவன் சில்லறை சிதறல் சில்வர் சிற்பம் சித்ரா சிறியது சிங்காரம் சிநேகிதி சிவகாசி சிலம்பம் சிட்டு சிலம்பு சிக்கல் சில்வண்டு சிக்கனம்
சி சொற்கள்
சிகண்டிக்கம் சிகுவாமூலம் சிகண்டிகை சிகுவீகசன்னி சிகநாதம் சிக்கடி சிகம் சிக்கணத்தை சிகரம்பாடி சிக்கனம் சிகரிநிம்பம் சிக்கர் சிகலோகம் சிக்கறுக்கி சிகல் சிக்காரம் சிகா சிக்குச்சடை சிகாண்டகம் சிக்குண்ணல் சிகாமூலம் சிக்குப்பாடு சிகாரி சிக்கெனவு சிகாவர்க்கம் சிங்கத்திசை சிகாவலம் சிங்கத்தோலுடையோன் சிகிசேகரம் சிங்கன்வாழை சிகித்துவசன் சிங்கப்பெருமாள் சிகிலம் சிங்கமுகக்காப்பு சிகிவர்த்தகம் சிங்கமுகப்பல்லக்கு சிகிவாகனன் சிங்கவேரம் சிகிவிரதம் சிங்காசனம்
சி starting words in tamil
சிங்காடி சிங்காணி சிங்காரத்தோட்டம் சிச்சிலுப்பான் சிச்சிலுப்பை சிச்சீ சிஞ்சிகம் சிஞ்சினி சிஞ்சினிதம் சிஞ்சிமாரம் சிஞ்சிவித்துரி சிட்சிதாட்சரன் சிங்காரம் சிங்காரித்தல் சிங்காரிப்பு சிங்கிகம் சிங்கிட்டம் சிங்கியடித்தல் சிங்கிரம் சிங்கிலி சிங்கிவேரம் சிங்குவம் சிங்குவை சிங்கேறு சிசுகத்தி சிசுபாலன் சிசுபுடம் சிசுரம் சிசுரூடை சிசுள் சிஞ்சி சிஞ்சிரம் சிடம் சிட்சன் சிட்சாகரன் சிட்சிப்பு சிட்டிப்பு சிணிக்கம் சிதகுஞ்சரம் சிதத்துவசன் சிதமருகம் சிதம்புதல் சிதல் சிதாக்கினி சிதாபாசன் சிதிகண்டன் சிதேசகதிரம் சிதோதரன் சித்தஞானம் சித்தித்தல்
சி வரிசை சொற்கள்
சித்திக்கல் சித்தாமலகம் சித்தாபாசம் சித்தாந்தன் சித்தாதிகள் சித்தவிலாசம் சித்தவிப்பிரமம் சித்தராரூடம் சிட்டபரிபாலனம் சிட்டிலிங்கி சிணுக்குவாங்கி சிதசத்திரம் சிதனம் சிதரம் சிதாகாசம் சிதமை சிதாகாசம் சிதானைன் சிதாபாசம் சிதிரம் சிதேதரம் சித்தகங்கை சித்தசுத்தி சித்தசாந்தி சித்தசேனன் சித்தமன் சித்தமுகம் சித்தயோகம் சித்தாகாரம் சித்தவேதனை சித்தலம்பலம் சித்தரான்னம் சிட்டிகன் சிணாறு சிதகம் சிதசிந்து சிதம்பூரம் சிதம்பரம்