சூ வரிசை சொற்கள்

சூ words in tamil

“ஊ” எனும் உயிர் எழுத்துடன் “ச்” என்னும் மெய் எழுத்து இணைந்து “சூ” என்னும் உயிர்மெய் எழுத்து உருவாகின்றது.

இன்றைய இந்த பதிவில் “சூ” எழுத்தில் ஆரம்பிக்கும் சொற்கள் சிலவற்றை பார்க்கலாம். இந்த பதிவு நிச்சயமாக தமிழ் மொழியை ஆரம்பத்தில் இருந்து கற்கும் மாணவர்களுக்கு மிக்க பயனாக இருக்கும் என நம்புகின்றோம்.

சூ வரிசை சொற்கள்

சூதுசூலை
சூரியன்சூழ்ச்சி
சூறாவளிசூடு
சூரியகாந்திபூசூழை
சூடம்சூழி
சூழ்சூரசம்
சூல்சூசனம்
சூரன்சூசகம்
சூலம்சூசம்
சூசிகைசூடிகை
சூத்திரம்சூட்சுமம்
சூரியைசூரியபகவான்
சூளிசூடுசொரணை
சூரைசூரன்போர்
சூராகன்சூடேற்றுதல்
சூரியகுலம்சூக்காட்டுதல்
சூரியமண்டலம்சூக்காய்
சூரியஸ்தமனம்சூக்கீடம்
சூகைக்கண்சூக்குமத்தண்டுலம்
சூக்கம்சூக்குமதாரி
சூக்குமபஞ்சாக்கரம்சூசாக்கிரம்
சூக்குமபத்திரம்சூசி
சூக்குமில்சூசிகம்
சூக்குளிசூசிகாதாரம்
சூசபவாயுசூசிகாபாணம்

சூ வரிசை சொற்கள்

சூசிகாமுகம்சூசுகம்
சூசிகாவாயுசூச்சான்
சூசிக்கல்சூடகம்
சூசியம்சூடம்
சூசியாசியம்சூடல்
சூடாக்கல்சூடிச்சி
சூடாமணிநிகண்டுசூடினர்
சூடாளைக்கல்சூடுகாட்டுதல்
சூடிசூடுதட்டுதல்
சூடிகைசூதகவீடு
சூடுதல்சூதமாமுனி
சூட்சிசூதவம்
சூட்டுப்பாய்சூதிக்கிரகம்
சூதகசன்னிசூத்திரக்கண்டன்
சூத்திரப்புட்பம்சூன்றிடல்
சூத்திரயாப்புசூரணபாரதம்
சூத்திரவேட்டணம்சூரியகதி
சூனியம்சூரியகாரம்
சூனுசூரியகுலம்
சூரியபகவான்சூட்டிறைச்சி
சூரியர்சூதகக்கட்டி
சூரியவிம்பம்சூதகண்டகி
சூடுவாரிசூதக்கிராணி
சூட்சுமம்சூதரம்

சூ words in tamil

சூதுபோர்சூனியவாதி
சூத்திரதாரிசூன்முகில்
சூத்திரப்பாசூபகாரன்
சூத்திரவிருத்திசூரல்
சூரியகலைசூரியஸ்திரம்
சூரியகிரகணம்சூரை
சூரியசரம்சூட்டடுப்பு
சூரியபூசைசூட்டுக்கோல்
சூரியலோகம்சூதகசத்துரு
சூதகமலடுசூத்திரநாகம்
சூதநோக்கம்சூத்திரயாசகன்
சூதவஞ்சனம்சூத்திரவுருவம்
சூதாடுகருவிசூனியகடம்
சூதாட்டியுள்ளான்சூனியவித்தை
சூன்றல்சூரியன்வீதி
சூபன்சூரியப்பிரபை
சூரிக்கத்திசூரியவாதி
சூரியகாந்தப்பட்டுசூரியலோகம்
சூரியகிரகம்சூர்த்தம்
சூர்ணபாரதம்சூலைகிருது
சூறன்சூலைசத்துரு
சூறுசூளுதல்
சூலல்சூள்
சூலவேல்சூழ்க்கழியருக்கை

சூ words in tamil

சூவானக்காரிசூலவாசனம்
சூர்த்தநோக்குசூலிகம்
சூர்ப்புசூலைகுன்மம்
சூறல்சூளாமணிநிகச்டு
சூற்கொள்ளுதல்சூளைக்கல்
சூழிகைசூறாவளி
சூழ்தாழைசூலக்குறடு
சூவானம்சூலவிளக்கு
சூர்த்தல்சூலுதல்
சூர்வுசூலைகட்டு
சூளிகம்சூளையாடுதல்
சூழ்ச்சம்சூவாரை
You May Also Like :
சே வரிசை சொற்கள்
கௌ வரிசை சொற்கள்