“எ” என்ற உயிர் எழுத்துடன் “ச்” என்னும் மெய் எழுத்து இணைவதனால் “செ” என்னும் உயிர்மெய் எழுத்து உருவாகின்றது.
இன்று நாம் “செ” வரிசையில் ஆரம்பிக்கும் சொற்கள் சில பார்ப்போம். வேற்று மொழியினை ஆர்வத்துடன் கற்கும் மாணவர்களுக்கு இந்த பதிவு மிக பயன்மிக்கதாக அமையும் என நம்புகின்றோம்.