சோ வரிசை சொற்கள்

சோ words in tamil

“ஓ” என்னும் உயிர் எழுத்துடன் “ச்” என்னும் மெய் எழுத்துடன் சேரும் போது  “சோ” என்னும் உயிர்மெய் எழுத்து உருவாகின்றது.

இன்றைய இந்த பதிவில் நாம் “சோ” என்ற எழுத்தில் ஆரம்பிக்கும் சொற்கள் பற்றி பார்ப்போம். இந்த பதிவு தமிழ் சொற்கள் கற்கும் பள்ளி மாணவர்களுக்கு பயன்மிக்கதாக அமையும் என நம்புகின்றோம்.

சோ வரிசை சொற்கள்

சோலைசோப்பு
சோகைசோறு
சோர்வுசோணை
சோகம்சோழி
சோதனைசோளம்
சோடிசோம்பு
சோணிசோதிக்குண்மணி
சோடினைசோதிடம்
சோதித்தல்சோதிட நூலோர்
சோல்பரி யாப்புசோதிடவாதி
சோதிப்பிழம்புசோகரிகன்
சோதிமாசோகாபனோதன்
சோதிவிருட்சம்சோகாப்பு
சோதிவிழல்சோகாரி
சோகநீக்கிசோகு
சோங்கம்சோசாக்கினி
சோங்குவெட்டுசோசியம்
சோசகம்சோசியர்
சோசக்காய்சோச்சி
சோசனம்சோதிசக்கரம்
சோதிடநூல்சோநிசி
சோதிநாயகன்சோச்சியகன்
சோதிப்புசோடசோபசாரம்
சோதிராத்திரிசோடு
சோத்திரம்சோடுதோல்

சோ words in tamil

சோடைசோணநதி
சோட்டாசோணாகம்
சோணகிரிவள்ளல்சோணாடு
சோணங்கிசோணேசன்
சோணசைலம்சோதரன்
சோதரிசோதிமயவேதி
சோதிக்குட்சோதிசோதிரூபம்
சோதிடகாரர்சோந்தை
சோதிடர்சோனாமாரி
சோதிநீச்சடம்சோனேப்புல்
சோபைசோமயோநி
சோப்பிசோமவாரம்
சோமசம்சோமாற்று
சோமசேகரன்சோமுகன்
சோமபானம்சோம்பலம்
சோரசத்துருசோப்பறுதி
சோரன்சோமகர்ப்பன்
சோரம்சோமசிந்து
சோர்புசோமதாரை
சோர்வாதம்சோமம்
சோற்றாலத்திசோமவல்லரி
சோற்றுப்பாளையம்சோமாக்கியம்
சோளனாசோமாவுலுக்கம்
சோடிங்கபாஷாணம்சோமேகரன்
சோபலம்சோய்வு

சோ வரிசையில் சொற்கள்

சோரபாஷாணம்சோமயாகன்
சோராவாரிசோமவல்லி
சோர்மாறுதல்சோமாரணியம்
சோர்வுசோமிகாயகம்
சோற்றிலைசோம்பற்றழும்பு
சோற்றுப்பைசோரக்கதண்டு
சோளிசோரத்திரவியம்
சோழிசோரமிடுதல்
சோபலாங்கிசோரிகை
சோப்பளாங்கிசோர்மாற்று
சோமக்கொடிசோம்பேறி
சோமசுதன்சோளகம்
சோமநாதன்சோளிகை
சோரணம்சோளியப்பை
You May Also Like :
சை வரிசை சொற்கள்
செ வரிசை சொற்கள்