“அ” என்ற உயிர் எழுத்துடன் “ச்” என்ற மெய் எழுத்து இணைவதன் மூலம் “ச” எனப்படும் உயிர்மெய் எழுத்து உருவாகின்றது. இந்த பதிவில் “ச” என்ற எழுத்தில் ஆரம்பிக்கும் சொற்களைப் பற்றி பார்ப்போம். இந்த பதிவு தமிழை ஆரம்பத்திலிருந்து கற்கும் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என நம்புகின்றோம்.
ச வரிசை சொற்கள்
சங்கு சர்க்கரைவள்ளிக்கிழங்கு சட்டை சதம் சந்திரன் சன்மானம் சட்டி சம்படம் சக்கரம் சபை சதவீதம் சட்டம் சண்டை சனிக்கிழமை சந்தோஷம் சக்தி சங்கிலி சன்னல் சமையல்காரர் சணல் சத்தம் சபை சரணாலயம் சகாயம் சமைத்தல் சகலம் சர்க்கரை சதாயம் சருகுகள் சத்து சப்போட்டா சரக்கு சறுக்கு சகுனி சதுரங்கம் சன்னல் சதுரம் சரளம் சலங்கை சரக்கு சம்பளம் சவுதி சப்பாத்தி சந்து சந்தனம் சல்லி சங்கீதம் சமணம்
sa varisai words in tamil
சரீரம் சங்கிரம் சம்பத்தி சங்கேந்தி சவரம் சங்கை சக்கரவாகப்புள் சசாங்கம் சக்கராயுதம் சசிகடல் சக்காரம் சஞ்சரி சக்கு சஞ்சரிகம் சகசட்சு சஞ்சரித்ததல் சகதாத்திரி சஞ்சரிப்போர் சகமார்க்கம் சஞ்சீரகம் சகருவம் சஞ்சலை சகலைமங்கலை சஞ்சுகை சகளம் சட்டித்தல் சகாயன் சட்டுவம் சகிதம் சட்பதம் சகுந்தம் சடரம் சகோதரன் சடவஸ்து சகோதரம் சடாசுவாலம் சங்கரி சடாட்சரன் சங்கலார் சடுதி சங்கருணன் சகுலை சங்கற்பசன்மன் சடை சங்கன்னம் சண்டன் சங்கிதை சண்டாளர் சங்கிரமணம் சண்டாளன்
ச எழுத்து சொற்கள்
சண்பை சந்திரகாந்தம் சத்திரூபம் சந்திரகி சத்துரு சந்திரதிலகம் சத்துருக்கன் சந்திரன்வீதி சதக்கிருது சந்தேகம் சதங்கை சபடம் சததளம் சபரம் சததாரை சபலத்துவம் சதமகன் சபாநாதன் சதமுனை சபித்தல் சதாபலம் சபிப்பு சதாபுயம் சம்பதி சதாரம் சம்பந்தமூர்த்தி சதாவர்த்தன் சம்பராரி சதித்துவம் சம்பன்னம் சதிரிசம் சம்பிரகாரம் சதுக்கம் சம்பிரசாதம் சதிர்த்தர் சம்பிரேட்சியம் சதுரக்கள்ளி சம்பீரத்தின்கனி சதுரந்தயாழை சம்பீரம் சதுரானனை சம்பை சதேரன் சம்பு சந்தற்பம் சம்மதித்தல் சந்தனாசலம் சம்மானைம்
ச வரிசை சொற்கள்
சம்யோகம் சமூகம் சம்வற்சரம் சமூர்ச்ச்னம் சம்வன்னம் சமேதம் சம்வேதம் சமைத்தல் சமக்கிரம் சமையல்கட்டு சமகம் சயகம் சமத்தாவம் சயந்தனம் சமதம் சயனார்த்தம் சமதி சயாபாகம் சமப்படுத்தல் சயிக்கம் சமர் சர்வசங்காரி சமர்க்களம் சரகம் சமரம் சரஸ்வதி சமலாம்பம் சரடம் சமவற்சி சரதம் சமார்ச்சனம் சர்ப்பம் சமானரகிதம் சரமம் சமானியம் சரலகம் சமிட்சேபம் சரவணபவன் சமிதர் சராகை சமீபம் சராசனம் சமீபத்தல் சரித்திரம் சமீரணன் சரிதம் சமீரன் சரீரம் சமுருதம் சருக்கம்