தா வரிசை சொற்கள்

தா words in tamil

“ஆ” என்னும் உயிர் எழுத்துடன் “த்” என்னும் மெய் எழுத்து இணைந்து “தா” என்னும் உயிர்மெய் எழுத்து உருவாகின்றது.

இன்றைய இந்த பதிவில் நாம் “தா” என்ற எழுத்தில் ஆரம்பிக்கும் சொற்கள் சிலவற்றை பார்ப்போம். இந்த பதிவு வேற்று மொழியாக தமிழைக் கற்போருக்கு சொற்களை இலகுவாக கற்றுக்கொள்ள பயன்மிக்கதாக அமையும் என நம்புகின்றோம்.

தா வரிசை சொற்கள்

தாழிதாசி
தார்தானியம்
தாளிதாவுதல்
தாரம்தாங்குதல்
தாச்சிதாறுமாறு
தாய்தாடி
தாழ்வுதானம்
தாமிரம்தாம்பாளம்
தாங்கிதாக்கு
தாவிதாகசுரம்
தாவல்தாகமடக்கி
தாகமெடுத்தல்தாங்குகோல்
தாகம்தாசத்துவம்
தாகாரித்துவம்தாசன்
தாக்கணங்குதாசரதன்
தாக்கியன்தாசருகன்
தாசிக்கல்தாசியம்
தாசிதம்தாசு
தாசினப்பொடிதாசுவன்
தாசியப்பிருந்தம்தாசுவம்
தாசோகம்தாடாண்மை
தாடங்கம்தாடாற்றி
தாடன்தாடிமஞ்சம்
தாடபத்திரம்தாட்குற்றியீனுதல்

தா சொற்கள்

தாட்கோரைதாட்சாயணீபன்
தாட்சகன்தாட்டாந்தரம்
தாட்சன்தாட்டிகம்
தாட்சயம்தாட்படை
தாட்சாயணீபதிதாணி
தாண்டல்தாதுமாதுளை
தாண்டவகம்தாதுரோகம்
தாண்டவதாலிக்கன்தாதுவைரி
தாண்டவப்பிரியன்தாத்திரி
தாதமார்க்கம்தாத்திருவாதம்
தாதிராதகம்தாந்தம்
தாதுக்களையோன்தானசீலம்
தானறிதாபசம்
தானவியத்தியாசம்தாபசுரம்
தானியகற்பகம்தாபநன்
தானியவிலக்குமிதாபமாரி
தானீயம்தாமசபதார்த்தம்
தானைதாதக்கூத்து
தாபசன்தாதரூப்பிரூபகம்
தாதிரிதாத்துவன்
தாதுசேகரம்தாந்தவம்
தாதுமாரிணிதானபிரதிபாலியம்
தாதுவல்லபம்தானவம்
தாத்தாரிதானானமூவர்
தாந்திரிபலம்தானியராசன்

தா வரிசை சொற்கள்

தானியாரிதாமரைக்காய்
தானீயோத்தமம்தாசநம்
தானைத்தறுகணானர்தாத்மியாத்தி
தாபசபத்திரிகம்தாதுகலித்தல்
தாமநிதிதாதுபார்த்தல்
தாமரைதாதுராஜகம்
தாமரைக்கண்ணன்தாதுவிருத்தி
தாத்திரம்தாமிரசிந்தூரம்
தாத்திரியம்தாமிரபட்டம்
தாந்தனம்தாமிரபல்லவம்
தாந்திரிகன்தாமிரபீசம்
தானப்புழுதாமிரம்
தானவர்தாமிரவிருந்தம்
தானிகன்தாமிரிகை
தானியவந்தனன்தாம்பிகன்
தானியோத்தபம்தாயன்புலு
தானெடுத்து மொழிதல்தாயபந்து
தானைத்தலைவன்தாயம்போடுதல்
தாபசப்பிரியைதாயரன்
தாமரைப்பூதாயாதித்தனம்
தாமரையாசனன்தாயான்
தாமரையான்தாயாபவர்த்தனம்
தாமரையுடசுருள்தாயித்து
தாமாசிதாயேடு
தாமிரசிகிதாயைக்கொன்றான்

தா words in tamil

தாய்க்கிழங்குதாம்பிரபத்திரம்
தாய்ச்சிற்றம்பலம்தாம்பிரமிருகம்
தாய்ச்சீட்டுதாம்பிரம்
தாம்பிரகம்தாம்பிரவன்னம்
தாம்பிரகருப்பம்தாய்பெற்றமேனி
தாம்பிரகாரர்தாரகசித்து
தாம்பிரசூடம்தாரகத்தான்
தாரகப்பிரமம்தாயக்கட்டை
தாரகாரிதாயத்தார்
தாரகாநிதாராங்குரம்
தாரசங்கிரகம்தாராசம்பாதம்
தாரசுத்திகாம்தாராசாரம்
தாரணகன்தாராட்டு
தாரணிதாராதரம்
தாரதண்டுலம்தாராதிபதி
தாரநாசம்தாராபீடன்
தாரபரிகிரகம்தாராபூஷணம்
தாராகதம்பம்தாராமூக்கன்
தாம்பிராட்சம்தாராவணி
தாம்புலோவல்லிதாரி
தாம்பூரவல்லம்தாரிகை
தாம்பூலதன்தாருகன்
தாம்பூலதாநிலம்தாருகச்சித்து
தாம்பூலவாகன்தாருவனம்
தாயகம்தார்த்தியம்
You May Also Like :
சௌ வரிசை சொற்கள்
சோ வரிசை சொற்கள்