தெ வரிசை சொற்கள்

தெ words in tamil

“எ” என்ற உயிர் எழுத்துடன் “த்” என்ற மெய் எழுத்து இணைந்து “தெ” என்ற உயிர்மெய் எழுத்து உருவாகின்றது. இன்றைய இந்த பதிவில் நாம் “தெ” என்ற எழுத்தில் ஆரம்பிக்கும் சொற்கள் சிலவற்றை பார்ப்போம்.

பிற மொழியாக நம் தமிழ்மொழியைக் கற்கும் மாணவர்களுக்கு இந்த பதிவு நிச்சயமாக பயனளிக்கும் என நம்புகின்றோம்.

தெ வரிசை சொற்கள்

தென்னைதென்னம்பிள்ளை
தெங்குதென்னிலங்கை
தென்றல்தென்னிலம்
தெய்வம்தென்படுதல்
தெள்தென்பாரிசம்
தெப்பம்தென்பாளரேபதம்
தெற்குதெகிள்
தெளிதல்தெங்கணம்
தெகிட்டுதெசவம்
தெங்கங்காய்தெட்சணபூமி
தெசலம்தெட்சணாவிருத்தம்
தென்புதெண்டனை
தெளிவுதெண்டு
தெளித்தல்தெத்து
தெப்பம்தென்சிதம்பரம்
தெம்புதென்னவன்
தென்னவன்தென்பால்விதோம்
தெய்வீகம்தென்புலத்தார்
தெரிதல்தென்புலம்
தெட்சணதுருவம்தென்மேற்றிசைப்புல்
தெட்சணாமூர்த்திதென்றற்றேரோன்
தெட்டுதெம்முனை
தெண்டிப்புதெய்வகட்டாடி
தெண்ணீர்தெய்வகாரியம்
தென்குமரிதெய்வசாயல்

தெ வரிசை சொற்கள் in tamil

தெய்வசுரபிதெய்வமந்திரி
தெய்வத்தாபனம்தெய்வயானைகந்தன்
தெய்வத்தீர்வைதெய்வவிரதன்
தெய்வத்துதிதெய்வேத்தனம்
தெக்கணம்தெருவிலழகி
தெசம்தெறியன்
தெட்சணாகயிலம்தெற்கித்தியகாற்று
தெட்சணம்தெற்கு
தெட்டத்தெளியதெற்றுக்கால்
தெண்டாயுதன்தெற்றுமாற்று
தெண்டுதல்தெற்றுவாய்
தென்கலைதெற்றெனவு
தென்னமரம்தெல்லு
தென்னிதெல்லுக்காரர்
தென்றிசைதெல்லோட்டு
தென்விதேகம்தெளிந்தநீர்
தெம்பல்தெளிர்
தெம்பாங்குதெய்வோபாசனை
தெம்மாடிதெரிசியம்
தெய்வத்துரோகம்தெரிமா
தெய்வத்துவம்தெரிமுகம்
தெய்வப்பசுதெரியலர்
தெய்வப்பெண்தெரியிழை
தெய்வப்பெயர்த்தொகுதிதெருட்டுக்கல்யாணம்
தெய்வமத்தியட்சம்தெருண்டமேலவர்

தெ words in tamil

தெருள்வின்மைதெரிமானைப்புள்
தெருவுதெரியப்படுதல்
தெறிவில்தெரியவருதல்
தெற்கித்தியன்தெருட்சி
தெள்ளச்சிதெருண்டபெண்
தெள்ளிதெருளுடைமை
தெள்ளிமைதெருள்வு
தெள்ளுதல்தெறிக்கடித்தல்
தெழிப்புதெறுக்கால்
தெவுதெற்கு
தெவ்வினைதென்புலம்
தெவ்வூன்றிதெய்வானை
தெருதென்னந்தோப்பு
தெரிகடைதெய்வாதீனம்
தெரிதல்தெய்வச்சிலை
You May Also Like :
து வரிசை சொற்கள்
தீ வரிசை சொற்கள்